Amazon Spring Sale: A Season of Spectacular Savings
Trending Best Sellers
NoseringStore1

DOUBLE MOOKUTHI HUSBAND

Enaku mookuthi romba pudikum en amma enaku mooku kutha vidalai enenraal avargalum mookuthi podavillai enaku 21 vayasu anappo enaku kalyanam aachu en husband kite enanga ena mooku kuthika kootitu poreengalaanu keten avaru un mugam mookuthi illaame romba nalaathane irukunu sonaaru naan kallu vacha sticker potuvai en mookin 2 pakamum otipaarthen enoda aasai inum athigamaachu naan en mil kite kaatinen avanga nee 2 mookum kithika vaa en kooda enru sonaanga naanum ok enru senren enaku thalluku mookuthi 1 besari mookuthi 18 kallu vachathu vaanginaanga paarka romba jolichathu enaku romba pidichu irukunu sonen aana thandu kanamaa irukunu sonen en maami thickaana oosi vachu aasaari kuthiduvaarunu sonaanga naan payathai kaatamal irunthen apathaan enaku mooku kuthuvaanganu sirichikite aasaai mun amarthen avaru en mookai check panaaru intha mookuku intha 2 mookuthium romba edupaa irukum enru sonaaru enaku santhosam thaangala seekiram kuthungonu sonen en maami en thalaiyai pidichukitaanga periya oosi vachu en mookai kuthinaaru 1 mookuthi potaaru naan left side podungonu sonen avaruku aacharium yaarum ivalo aarvama en kite mooku kuthikalai enraar aduthi besai potaaaru thirugaani tight panaaru en maami enai anaichu mutham koduthaanga en husband enai paarthutu apaadeye thooki konchinaaru inru varai enoda 2 mookuthium kazatave vidallai enaale avaruku mookuthi mele aasai athika aarambichudichu 2 year appuram oru naal avare vanthu naanum mookuthi potukataanu ketaaru naan ok vaanganu soli athe aasari kite ponom avaruku chinnathaa 2 mookuthi vaangi potikitaaru ippo en jollyku alave illai inru 10 years aaguthu naanga village enbathaal yaarum kindhal panavillai en amma matum enagalai paarthu siripaanga

Comments for DOUBLE MOOKUTHI HUSBAND

Average Rating starstarstarstarstar

Click here to add your own comments

Dec 16, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை என்னை என்னவோ பண்ணுது NEW
by: Anonymous

இன்று ஒரு பெண்ணை பார்த்தேன் 30 வயதிற்கும் நன்றாக அழகாக இருந்தால் இரு மூக்குத்தி இருந்தது அவரின் அழகான மூக்கில் இருசக்கர வாகனத்தில் சென்ற நான் மீண்டும் பார்க்க மறுபடியும் திரும்பி வந்து அவர் முகத்தை பார்த்தேன் என் மனதில் ஏதோ சாதித்தது போல் இருந்தது என் போல் எத்தனை ஆண்களை வசீகரித்திருக்கலாம் அவர்கள் மூக்கு அவரின் கணவர் கொடுத்து வைத்தவர் அவருக்கு அந்த ரசனை இருக்குமா என்று தெரியவில்லை எனக்கு இப்படி ஒரு மனைவி இருந்திருந்தால் அவள் தூங்கிய பின் அவள் காலை தொட்டு கும்பிட்டு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த அவளுக்கு நான் காலுக்கு மெட்டியா இருக்கக் கூடாதா இன்று ஏங்குவேன் இதை எதிர்பார்ப்புடன் என்றும் நான்

Dec 14, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை உண்டு NEW
by: Anonymous இப்ப தெரியுதா என்று சிரித்தார்

எனக்கு சிறுவயதில் இருந்து மூக்குத்தி ஆசை உண்டு நான் பையன் என்பதால் அணிந்து கொள்ளாமல் ரசிக்க ஆரம்பித்தேன் கண்ணில் படும் பெண்களின் மூக்குத்திகளை எல்லாம் ரசிப்பேன் எனது வீட்டில் அம்மா அக்கா அண்ணி அனைவரும் இரண்டு மூக்குத்தி போட்டிருந்தனர் தொலைக்காட்சியில் வரும் தொடர்களில் பெண்கள் போட்டிருக்கும் மூக்குத்தி ரசிப்பேன் இதை அறிந்து கொண்ட என் அண்ணி எனக்கு பெண் பார்க்கும் போது மூக்குத்தி போடாத பெண்களை வேண்டாம் என்று தவிர்த்து வந்தார் இது என்னிடம் உங்களுக்கு மூக்குத்தி பிடிக்கும் என்று எனக்கு தெரியும் மூக்கு குத்த ஆசை இல்லாத பெண்ணை நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன் என்றார் உங்களுக்கு எப்படி தெரியும் என்றேன் நீ என் மூக்கையே பார்த்துக் கொண்டு பேசுவாய் உன் தொலைக்காட்சி பார்க்கும்போது கவனித்திருக்கிறேன் நாங்கள் யாரும் இல்லாத போது எந்தத் தொடரில் அழகான மூக்குத்தி இருக்கோ அதையே பார்ப்பாய் தொலைக்காட்சி அருகில் நின்று ரசிப்பாய் நான் கவனித்து இருக்கிறேன் என்றார் எனக்கு ஒரே வெட்கம் ஆகிவிட்டது அண்ணி மூக்குத்தி போடலனாலும் பரவாயில்லை கல்யாணத்துக்கு அப்புறம் நான் எப்படியாவது கெஞ்சி அவளை போட வைத்து விடுவேன் என்றேன் நீங்க செய்வீங்க தம்பி எனக்கு தெரியும் நம்பிக்கை இருக்கு என்றார் ஒரு மாதம் கழித்து ஒரு பெண்ணை தேர்வு செய்தார்கள் அவள் முகம் லட்சணமாக இருந்தது ஆனால் ஒரு மூக்கு கூட குத்த வில்லை அண்ணி என்னிடம் அவள் மூக்கு குத்திக் கொள்ள சம்மதமா என்று கேட்கட்டுமா உள்ளே போய் என்றார் வேண்டாம் அண்ணே நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் நான் எப்படியாவது கெஞ்சி அவளை போட வைத்து விடுவேன் என்று சொன்னேன் என் அண்ணியும் அதையும் பார்க்கலாம் என்றார் திருமணம் முடிந்தது அன்று இரவு அதைப் பற்றி பேச வேண்டாம் என்று ஒரு வாரம் கழித்து உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டார் என் மனைவி என் கூந்தலை பிடிக்கும் கண்ணைப் பிடிக்கும் மூக்கை பிடிக்கும் மூக்குத்தி போட்டால் ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்றேன் என்ன மூக்குத்தி பிடிக்குமா என்றார் ஏன் ஆண்களுக்கு மூக்குத்தி பிடிக்க கூடாதா என்று கேட்டேன் எந்த ஆண்டு மூக்குத்தி பற்றி வெளிப்படையாக சொல்வதில்லையே என்றார் யாரிடமும் சொல்ல வேண்டாம் என் மனைவியிடம் கூடவா சொல்லக்கூடாது என்று நீங்கள் வாங்கி கொடுங்கள் நான் என் மூக்கை குத்தி போட்டுக் கொள்கிறேன் போதுமா என்றார் நான் நன்றாக தலையை ஆட்டினேன் எவ்வளவு ஆசைய பாரு என் கன்னத்தை இடித்தால் அன்று மாலையே நான் இரண்டு மூக்குத்திக்கொள்ளோடு வீட்டுக்கு வந்தேன் என் அண்ணியிடம் முதலில் காட்டினேன் அவள் ஜன்னலில் இருந்து பார்த்து விட்டார் உள்ளே வந்ததும் கணிக்க கூட நீங்க தான் மூக்கு குத்த சொன்னீங்களா என்றார் இல்லை அவர்களை அம்மாவையும் பார்த்து தான் எனக்கு இந்த ஆசை அதிகமாயிற்று சென்றேன் சரி ஆசாரியிடம் போகலாமா இல்லை அதுவும் நீங்களே வா என்றால் உன் ஆசை எப்படியோ அப்படியே என்றேன் உங்கள் ஆசையை தெரிந்து கொண்டேன் உங்கள் சாமர்த்தியத்தை பார்க்கிறேன் என நான் வாங்கி வந்த மூக்குத்தியை பார்க்காமலே என் மூக்கை குத்துங்கள் பார்க்கலாம் என்றாள் நான் கட்டிலில் அமர்ந்து அவளை எதிர்க்க கீழே அமர சொன்னேன் அவள் இரு கைகளையும் கட்டில் மேலே வைக்கச் சொல்லி இரு கைகள் மேலும் அமர்ந்து கொண்டேன் அவள் மூக்கை மெதுவாக வருடி வலது மொக்கை பிடித்தேன் ஆசாரியிடம் இருக்கும் ஊசி வேண்டாம் என்று ஏற்கனவே நானே ஊசி வாங்கி வந்தேன் இந்த ஊசி கொடுத்து குத்த சொல்லலாம் என்று இருந்தேன் இப்படி நானே குத்துவேன் என்று எதிர்பார்க்கவில்லை வலது முக்கியம் மெதுவாக குத்தினேன் விசு உசு ஆ என்று சத்தம் கொடுத்தால் ஊசிய உள்ளே நுழைந்தது மூக்குத்தியின் பின்னாடியே நுழைந்தது கண்ணீர் வடிந்தது அவளுக்கு திருகாணியை போடாமல் அடுத்த நோக்கையும் பிடித்து வருடாமல் உடனே குத்தி விட்டேன் அடுத்த மூக்கை ஏன் பிடிக்கிறீர்கள் என்று கேட்பதற்குள் குத்தி முடித்து விட்டேன் அவள் மூடிய கண்களை திறந்தா என்ன ரெண்டு பக்கமும் குத்திட்டீங்க என்றால் என்ன ரெண்டு பக்கமும் குத்திட்டீங்க என்றால் சத்தமாக நீ ஒரு பக்கம் போதும் என்று சொல்லவில்லை நான் வாங்கி வந்த இரண்டு மூக்குத்தியும் நீ பார்க்கவே இல்லை நீங்க நன்றாக வாங்கியிருப்பீர்கள் என்று தெரியும் அதான் என்றவளை நான் மூக்குத்தி நுழைத்து விட்டு இப்போதும் திருஞானி போடாமல் கண்ணாடியை காட்டினேன் கண்ணாடியில் பார்த்த அவளுக்கு அவள் முகம் அழகாக இருப்பதை உணர்ந்தா சற்று சமாதானமானால் பொண்ணு தானே ரெண்டு மூக்குத்தி போட்டு நான் தப்பில்லை என்றேன் அப்போ ஆண் ஒரு மூக்குத்தி தான் போடணுமா பெண்கள்னா ரெண்டு மூக்குத்தி போடணுமா என்று கேள்வி கேட்டால் எனக்கு தெரியாதே என்றேன் திருத்தணியை போட்டு விட்டேன் மூக்கின் ஒரு திருகாணி போடும்போது என் கை தயங்கி தயங்கி போட்டது குத்தும்போது தயங்காத நீங்கள் திருகாணி போடும்போது ஏன் தயங்கினீர்கள் என்று கேட்டால் மூக்கின் உள்ளே தண்டை பார்க்கும் போது எனக்குள் பயம் வந்துவிட்டது என்று சொன்னேன் இந்த பயம் உங்களுக்கு நாளைக்கு போயிடும் என்றா என் வாய் நன்றி நன்றி என்றும் முணுமுணுத்துக் கொண்டிருந்தது அதை கவனித்த அவள் கொஞ்சம் சத்தமா தான் சொல்லுங்களேன் ஏதோ பேசுறீங்கன்னு தெரியுது என்றா நான் சத்தமாக நன்றி நன்றி என்று சொல்லிக் கொண்டே இருந்தேன் என் வாயை பொத்தியவள் எனக்கு போய் நன்றி எதற்கு நீங்க மெதுவாகவும் சொல்ல வேணாம் சத்தமாகவும் சொல்ல வேண்டாம் வெளியே துள்ளி குதித்து ஓடி வந்தா அக்கா உங்க மச்சின பண்ண வேலையை பாருங்க என்று மூக்கை எப்படி அப்படியே ஆட்டி காட்டினாள் என்ன தம்பி கடைக்கு கூட்டிட்டு போகாம நீங்களே குத்திட்டீங்க ஆனா சரியான இடத்தில் தான் குத்தி இருக்கீங்க அனுபவம் இல்லாம எப்படி உலகம் சரியாக குத்த முடிஞ்சது இன்று ஆச்சரியமாக கேட்டார் அண்ணி என் கணவர் பெரிய ரசிகர் என்று கிண்டலாய் சொன்னார் என் மனைவி அடுத்த நாள் மாலை என்னுடன் வெளியே வந்தவள் வீடு திரும்பும் வழியில் ஒரு ஒற்றை கல் மூக்குத்தி வேண்டும் வாங்கித் தாருங்கள் என்றா ரெண்டு போட்டு தானே இன்னும் எதுக்கடி என்றேன் பதில் எல்லாம் கிடையாது வாங்கித் தாருங்கள் என்றார் சரி என்று வாங்கி கொடுத்தேன் அன்று இரவு என் எதிரி அமிருங்கள் என்று அவள் கட்டில் இல்லாமல் அந்த ஊசி எங்க கொடுங்க என்று கேட்டு ஊசியை எடுத்துக் கொண்டார் என் மூக்கின் நடுவில் ஊசியை வைத்து குத்தினார் ஆ என்று கத்தினேன் இப்ப தெரியுதா வலி என்று சொல்லி சிரித்த அவளை நிமிர்ந்து பார்த்தேன் அப்படியே அசையாம இருங்க என்று சொல்லி ஊசி பின்னாடியே மூக்குத்தி ஒண்ணு வைத்தால் எழுந்து வந்து திருகாணியை போட்டு விட்டாள் இது நான் மட்டும் தான் பார்க்கணும் யாருக்கும் காட்டக்கூடாது உங்க அண்ணிக்கு மட்டும் வேணா காட்டுங்க எனக்கு என்ன பயம் நானே காட்டுறேன் வாங்கன்னு என்னை கூட்டிட்டு போனா எனக்கு ஒரே வெட்கம் ஆகிவிட்டது அவளுடன் இருந்ததால் அதை காட்டாமல் வெளியே வந்தேன் என் அண்ணி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார் உங்க மச்சான் என்ன பாத்தீங்களா என்று கூப்பிட்டு மூக்கினுள் காட்டினாள் ஏண்டி இப்படி பண்ணிட்ட என்று கேட்டார் அவர் எனக்கு குத்தலா நான் அவருக்கு குத்த கூடாதா நல்ல ஜாடிக்கேத்த மூடி தான் என்று சிரித்தார் அண்ணி எப்படியோ சின்னஞ்சிறுசுங்க நல்லா இருங்க என்று சொன்னார் சரிங்க பாட்டி என்று என் மனைவி கிண்டலாக சொன்னார் உன்ன அப்படியே நடிக்க வந்தார் அண்ணி

Dec 12, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை NEW
by: Anonymous

நான் 22 வயது பையன் எனக்கு இரண்டு மூக்குத்திகள் போட்டுக்க வேண்டும் என்று ஆசை பாரு

Aug 15, 2018
Rating
starstarstarstarstar
congratulations NEW
by: Anonymous

congratulations For Changing Beauty of yourself. Follow your heart and Be more Beautiful with 42 Studs. What is Reactions of your family members like MIL , n People in your area?

Aug 07, 2018
Rating
starstarstarstarstar
Big stud NEW
by: Anonymous

i planned to change besthari on other nose so i removed my thalluku mookuthi and inserted broom stick to increase the hole may on friday i can use my besari from that day i will become rend setter to my family my nose will laugh with 42 shinning stones my husband expecting the time to indert the stud in my nose he feels dull to see me with stick in my nose i too feel empty while watching the mirror so i am using the mirror even to comb my new studs inner thread is big in round so it may be easily visible who ever watch me while i lift my face


Aug 06, 2018
Rating
starstarstarstarstar
what happened further NEW
by: Anonymous

what happened further ? What have you decided? Are you wearing Multistudded Nose studs Bestharies on both sides or not ? What was reaction of your husband ??

Jul 22, 2018
Rating
starstarstarstarstar
double nose NEW
by: Anonymous

if i ask him he will but on the same day but i cant use due the stem thickness since i promised him i will wear both stud all the time so i can replace on same day

Jul 18, 2018
Rating
starstarstarstarstar
wear besthari on both sides NEW
by: Anonymous

why not you are not wearing 18 Diamonds Besthari on both sides ?? It will add more beauty to you.

Jul 14, 2018
Rating
starstarstarstarstar
double nose stud husband NEW
by: Anonymous

i am very much interseted to wear nose stud i asked my mom but she simply denied hence she never pierced her nose so my desire postphoned at my 21 st year i got married i descreibed my desire to my husband he said already my nose is very beauty so no need to decorate atlast i placed two stone stickers in both nose and showed to my mil on seeing she understood my wish and she also liked and said i will get my nose pierced today i thanked her in my mind and said ok we both went to jewlry shop she selected one single with four drops and 18 stone besari which shines in light i liked both but the stem was thick its being big model my mil said with thick needle it can be placed so we both went to basemant my mil holded my head he pierced my right nose first and single stone and four drops (thalluku mookuthi) fixed and left 18 stones fixed with tears i accepted i felt heart full satisfaction mil kissed my fore head since she got stud in right alone we returned home on seeing my glowing face my husband lifted me and kissed my nose studs from that day he started playing with my nose studs i enjoyed the feeling after two years he said he wants pierce his nose i said ok he got two tiny studs in both nose since we are in village mo one laughed for past ten years we both enjoying with with each others nose stud

Sep 29, 2017
Rating
starstarstarstarstar
Nose Piercing Experience NEW
by: SK

We are unable to get meaning.
Please share your experience in English literature so all can enjoy it ...

Sep 29, 2017
Rating
starstarstarstarstar
translate in English please NEW
by: Anonymous

translate in English please

Click here to add your own comments

Join in and write your own page! It's easy to do. How? Simply click here to return to Share your nose piercing story!.

Recent Articles

  1. The Therapeutic Potential of Medical Cannabis Vaporization

    Aug 05, 24 09:32 PM

    Vape
    The use of medical cannabis has been a subject of much debate and research over the years. With the growing acceptance of cannabis for medical purposes, various methods of administration have been exp…

    Read More

  2. Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Mar 18, 24 08:38 AM

    Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Read More

  3. Understanding Nose Piercing Types: A Guide for Teens

    Mar 16, 24 09:19 AM

    Jenis-Menusuk-Hidung.jpg
    Explore the rising trend of nose piercings among teenagers, understanding the various types and their cultural implications for a stylish appeal.

    Read More

  4. Infected Nose Piercing

    Mar 16, 24 09:18 AM

    You can expect symptoms of infected nose piercing to resemble any other kind of body piercing infection.

    Read More

  5. Riche Niche: Health | Lifestyle | Fashion | Marketing | Technology

    Mar 16, 24 09:12 AM

    blackgirlwithnosering.jpg
    Our Riche Niche blog is the easiest way to stay up-to-date with the latest news, trends and articles published on this site.

    Read More

  6. EMS manufacturing services in Malaysia

    Mar 09, 24 10:33 PM

    soldering
    Malaysia is one of the leading countries in Southeast Asia that offers EMS manufacturing services to both local and international clients.

    Read More

  7. Laundry Business: The Need for Payment System Upgrades

    Mar 08, 24 11:14 AM

    Discover the benefits of upgrading your laundry business's payment system. Enhance efficiency, increase profits, and improve customer convenience.

    Read More

  8. Nose Peircing Store

    Feb 18, 24 02:38 AM

    A collection of latest at our nose peircing store.

    Read More

  9. How to Choose the Right Coffee Maker for Your Needs

    Feb 18, 24 02:12 AM

    BLACK+DECKER 12-Cup Digital Coffee Maker
    We'll compare the pros and cons of four common types of coffee makers: drip, French press, espresso, and vacuum. We'll also give you some tips on how to choose the right one based on your preferences…

    Read More

  10. Emulate Celebrities with Nose Piercings

    Feb 06, 24 08:13 AM

    mileycyrus
    Discover the celebrities with nose piercing and get inspired for your next piercing! From studs to septum rings, our list has it all. Read more!

    Read More

  11. Types of Nose Rings

    Feb 06, 24 08:11 AM

    hoopnosering.PNG
    Types of Nose Rings

    Read More

  12. Is my nose piercing ring is sinking in?

    Feb 06, 24 08:10 AM

    nose piercing ring sinking in.jpg
    Is my nose piercing ring is sinking in? Or just swollen?

    Read More

  13. Dry Herb Vape Pens-Discover the Advantages of Malaysian Made

    Feb 04, 24 12:39 PM

    girlVaping
    Choose our non-China dry herb vape pen for its high production standards, strict quality control, and excellent craftsmanship.

    Read More

  14. Trinity Nose Ring A Unique Fashion Statement

    Feb 03, 24 08:36 PM

    Explore the world of trinity nose rings, a unique piece of jewelry that adds elegance and style to your look. Understand the different types and choose the right one for you.

    Read More

  15. Redefining Beauty: The Rise of Nose Piercing Trend in the USA

    Feb 02, 24 08:34 AM

    nose-rings-near-me.jpg
    Explore the evolution of the nose piercing trend in the USA, from ancient tradition to modern expression of individuality.

    Read More