பெண்கள் மூக்கு மற்றும் காது குத்திக் கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா?
அதாவது ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக
இருக்கும். இதனால் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும் வழக்கம் உருவானது.
மூக்கு குத்துவதினாலும், காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது.
மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள்.
ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத் தான் மூக்குக் குத்தப்படுகிறது. மூக்குக் குத்துவதால் பெண்கள் சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
மூக்குத்தி என்பது மூக்கில் துளையிட்டு அணியும் ஆபரணம். இப்போது, துளையிடாமலே அணியக் கூடிய மூக்குத்திகளும் கிடைக்கின்றன.
மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை காற்றை வெளியேற்றுவதற்கு என்கிறார்கள். கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும் போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புதான் மூக்குத்தி.
நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.
அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல்படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல்பட வைக்கும். இடது பக்கத்தில் மூளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்து வலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல் சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்தத் துவாரத்தில் தஙக் முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுக்கே மூக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக்கொணர்வதற்கு ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன. இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க மூக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.
Source: www.ta.wikipedia.com
இதைப் பற்றி உங்களிடம் ஒரு சிறந்த கதை இருக்கிறதா? பகிர்!
Click below to see contributions from other visitors to this page...
ஏழாம் நாள் குலவழக்கம் பாகம் 2 Not rated yet
உடனே நான் கேட்டேன் நீ ரொம்ப அனுபவம் மாதிரி பேசுற இது வரைக்கும் எதனை ஏழாம் நாள் போயிருக்க ?. 5 போயிருக்கேன் அதான் பட் இது தான் கிளோஸ் பேமிலி ல முதல் தடவை. …
ஏழாம் நாள் குலவழக்கம் பாகம் 1 Not rated yet
முதலாவதா இருப்பது என் மச்சினி உமா . 20 வயது இப்போதான் டிகிரி முடிச்சுருக்கா.என் மற்ற பக்கம் இருக்குறது ஒன்னு விட்ட மாமியார் நந்தினி (என் மாமியாரின் கடைசி …
முக அழகுக்கு ஏற்ற மூக்குத்தி டிப்ஸ்! Not rated yet
முக அழகுக்கு ஏற்ற மூக்குத்தி டிப்ஸ்!
முகத்திற்கு அழகான வடிவத்தை தருவது மூக்குதான். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான மூக்கு அமைந்திருக்கும். மேக் அப் …
இந்தியாவில் பிச்சை எடுக்கும் பெண்களின் மூக்கில் கூட சின்னதாக ஒரு தங்க மூக்குத்தி மின்னுவதைப் பார்க்கலாம் – சீனப் பத்திரிக்கை Not rated yet
இந்தியாவில் பிச்சை எடுக்கும் பெண்களின் மூக்கில் கூட சின்னதாக ஒரு தங்க மூக்குத்தி மின்னுவதைப் பார்க்கலாம் – சீனப் பத்திரிக்கை
இந்தியாவில் தங்கத்தைக்கொண்டாடி …
ஏழாம் நாள் குலவழக்கம் 1 Not rated yet
முதலாவதா இருப்பது என் மச்சினி உமா . 20 வயது இப்போதான் டிகிரி முடிச்சுருக்கா. என் மற்ற பக்கம் இருக்குறது ஒன்னு விட்ட மாமியார் நந்தினி (என் மாமியாரின் கடைசி …
What you think?
Click below to see contributions from other visitors to this page...
mokuthis Not rated yet
mokuthis or mukuthis?
Aug 05, 24 09:32 PM
Mar 18, 24 08:38 AM
Mar 16, 24 09:19 AM
Mar 16, 24 09:18 AM
Mar 16, 24 09:12 AM
Mar 09, 24 10:33 PM
Mar 08, 24 11:14 AM
Feb 18, 24 02:38 AM
Feb 18, 24 02:12 AM
Feb 06, 24 08:13 AM
Feb 06, 24 08:11 AM
Feb 06, 24 08:10 AM
Feb 04, 24 12:39 PM
Feb 03, 24 08:36 PM
Feb 02, 24 08:34 AM