Amazon Spring Sale: A Season of Spectacular Savings
Trending Best Sellers
NoseringStore1

My wife both nose pierced

My wife likes old
fashion she always wear silk Saree she looks nice so I accepted but now she started begging me to get her both nose pierced because her grandma nose studs are kept idle I don't know how it will match to her face since both studs are too big each made with 23 stones mixed red and green and it's weight 12 GM each and stem thickness was 2 mm a special hole stud pierced to wear I don't know how she will bear the pain due to her continues Compulsion we planned to pierce coming Friday since she was just 23 I don't know what response she receive from my relationship it's all because her mom neglected these studs so her grandma convinced my wife if she pierced before marriage whether her fiance will accept are not so she postponed this piercing after the marriage since last month we got married now she decided to fulfill her grandmas last request

Comments for My wife both nose pierced

Average Rating starstarstarstarstar

Click here to add your own comments

Jun 27, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி போட்டுக் கொண்ட மனைவி NEW
by: Anonymous

என் மனைவி மூக்கு குத்த வில்லை அவள் முகத்திற்கு மூக்குத்தி அழகாக இருக்கும் என்று தோன்றியது எத்தனையோ முறை சொல்லி சொல்லி பார்த்து விட்டேன் அதெல்லாம் பழைய நாகரிகம் வேண்டாம் என்றாள் பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமில் நாகரிக பெண்கள் மூக்கு குத்தும் வீடியோவை காட்டினேன் ஒவ்வொரு பெண்ணும் இரண்டு மூக்கு குத்தும் வீடியோவும் வந்தது அதைப் பார்த்தவுடன் தான் சரி என்று தடையை ஆட்டினார் அவளுக்காக அழகான இரண்டு மூக்குத்திகள் வாங்கி வைத்தேன் இன்று மூன்று கல் இன்னொன்று ஒற்றை சிவப்பு கல் பிறந்தநாள் வந்தது அவளுக்கு புடவை எடுக்க அழைத்துக் கொண்டு போனேன் அவள் ஒரு புடவை கேட்டார் நான் இரண்டு புடவைகள் வாங்கி கொடுத்தேன் ஒன்னு கேட்டா ரெண்டு வாங்கி தருவீங்க இன்று எதிர்பார்க்கவில்லை உங்களுக்காக இன்று மட்டும் உங்களுக்கு பிடித்த விஷயத்துக்கு நான் சம்மதிக்கிறேன் என்றார் அதை பயன்படுத்தி அவளை தட்டானிடம் அழைத்துக் கொண்டு போனேன் இதை எதிர்பார்க்காத அவள் மூக்குத்தி வாங்காம இங்க எதுக்கு வந்தீங்க என்றார் எப்படி குத்துவார் என்று விசாரிக்க தான் வந்தேன் என்றேன் அவளை அமர சொன்னேன் இந்த பொண்ணுக்கு வலிக்காம மூக்கு குத்துவிள என்று கேட்டேன் என் மனைவி அது எப்படி வலிக்காமல் இருக்கும் வலிக்கத்தான்
செய்யும் என்றாள் அப்ப மெதுவா அவளுக்கு மூக்கு குத்துங்க என்று நான் கொண்டு வந்ததில் ஒரு மூக்குத்தியை கொடுத்தேன் அவளின் வலது மூக்கை குத்த சொன்னேன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டேன் அவள் கண்களை இறுக முடி கொண்டாள் ஆசாரி மெதுவாக வலது மூக்கில் மூக்குத்தியை போட்டுவிட்டார் திருகாணி போட்டு முடிந்தும் அவள் கண்ணை திறக்கவே இல்லை நான் அதற்குள் இன்னொரு மூக்குத்தி தட்டானிடம் கொடுத்தேன் சற்று வேகமாக குத்தி விடுங்கள் என்றேன் ஜாடையில் அவரும் வலது மூக்கை தொடுவது போல் இடது முற்றில் குத்தினார் இடப்பக்கம் குத்துவதை உணர்ந்து அவள் கண்ணை திறந்து பார்த்து கத்தினாள் என்னாண்ட சொல்லாம இரண்டு மட்டும் குத்தி விட்டீங்க என்று செல்லக் கோபத்தோடு கடிந்து கொண்டார் குத்தியாச்சு சரி திருகாணி போட்டு விடுங்க என்றாள் திருகாணி போட்டு முடிந்ததும் நான் நாள் கண்களை துடைத்து விட்டேன் அவளது நெற்றியில் முத்தம் கொடுத்தேன் வெட்கத்துடன் இங்கேயே முத்தம் கொடுப்பீங்களா என்ற அவளை சரி வா வீட்டுக்கு என்று காதில் மெதுவாக சொன்னேன் அவள் முகத்தை கண்ணாடியில் பார்த்தார் கண்கள் விரிந்தது மிக மனசு என்ன அழகா இருக்கு எனக்கு என்று அவளே பெருமையாக பேசிக் கொண்டு எழுந்து வீட்டுக்கு கிளம்பி வந்தாள் அவளை என் கைகளில் எழுந்து வீடு முழுக்க சுத்தினேன் அவன் தலை தொங்கியது மூக்கின் உள்ளே திருகாணி அழகாக தெரிந்தது எனக்கு என்னவோ போல ஆனது அவள் மூக்குக்கு வலிக்காமல் முத்தம் கொடுத்தேன் ஒரு ஒரு மூக்குத்திக்கும் பத்து முத்தம் தினமும் 20 முத்தம் உன் மூக்குத்தி என்று உடன்படிக்கை போட்டேன் நீங்க ஒரு மாதம் தவறாமல் இருபது முத்தம் மூக்குக்கு கொடுத்தால் நான் மூக்கின் நடுவில் உள்ளாக்கு கூட போட்டுக் கொள்வேன் என்றாள் நான் ஐந்து சேர்த்து 25 முத்தம் தினமும் கொடுத்து வந்தேன் அவள் மூக்கிற்கு ஒரு நாள் கூட மறுக்காமல் மறக்காமல் 30 நாளும் தொடர்ந்து முத்த போட்டியில் வெற்றி பெற்றேன் இன்று 30 ஆவது நாள் என்று அவளுக்கு ஞாபகப்படுத்தினேன் அதுக்குள்ள 30 நாள் ஆயிடுச்சா என்றாள் நான் 90 நாள் என்று சொல்லாமல் போய்விட்டேன் என்றார் இது மூக்கின் நடுவில் உள்ள 90 நாள் முத்தம் தருகிறேன் என்றேன் நடுவுல கொத்தனார் ரொம்ப வலிக்குமா என்று இப்போது கேட்க ஆரம்பித்துவிட்டாள் நடுவில் சதை மெல்லியதாக இருக்கும் அதனால் வலிக்காது என்றேன் இரண்டு பக்கமும் கண் இருக்கும் மாதிரி மூக்குத்தி செய்ய சொல்லி வாங்கி வைத்தேன் ஏற்கனவே வாருங்கள் போகலாம் என்று என்னை அழைத்துக் கொண்டு நகை கடையை காட்டினாள் நான் அவளுக்காக செய்த மூக்குத்திய அவனுக்கு காட்டினேன் இது எப்ப நடந்தது என்று ஆச்சரியமாக கேட்டாள் முதல் வாரமே செய்து விட்டேன் என்று சொன்னேன் நான் முதல் வாரமே குத்திருந்தால் இன்னும் கொஞ்சம் சந்தோஷப்பட்டு இருப்பீங்க என்றார் இல்ல நீ மூக்கு வலி கொஞ்சம் ஆகட்டும் என்று தான் நான் சும்மா இருந்தேன் ஆர்வத்துடன் வந்த நாடு மூக்கில
குத்த சொன்னார் நடுநிலையில் அழகாக குத்தினார் திருகாணி போட்டு முடிந்ததும் வீட்டிற்கு வந்தோம் அவள் தலையை தூக்க சொல்லி மூக்கின் உள்ளே பார்த்தேன் அந்த மூக்கின் உள்ளே இருக்கும் தங்கம் என்னை மயக்கியது நான் இப்படியே பார்த்துக் கொண்டே இருந்தால் எனக்கு பசியை எடுக்காதீர்கள் எனக்கு பசிக்கும் எனக்கு கழுத்தும் வலிக்கும் என்றாள் சிரித்துக் கொண்டேன் வலிக்காதே என்று சொல்லி அவளை என் மடியில் படுக்க வைத்து ரசித்தேன் அந்த ஒரு மூக்குல இவ்வளவு சொர்கம் இருக்கா என்று கேட்டார் மத்த இன்பமும் ஒரு மூக்கிலேயே இருக்கு என்று தான் தெரிந்து கொண்டேன் எனக்கு இனிமேல் தொலைக்காட்சி வேண்டாம் இந்த மூக்கு என் பொழுது போக்கில் கண்காட்சி என்று சிரித்துக் கொண்டே சொன்னேன் அவள் என் மூக்கை பிடித்து திரும்பி இப்படி ஒரு மூக்குத்தி ரசிகனை நான் பார்த்ததே இல்லை கேள்விப்பட்டதே இல்லை என்றாள் என் பாக்கியம் என்று என்று சொன்னேன் எனக்கும் கண்ணு இருக்கு இல்ல நானும் உங்க மூக்க ரசிக்க கூடாதா என்றேன் சரி நானும் மூக்கு
குத்திக் கொள்கிறேன் என்று மூக்குத்தி எல்லாம் வேணாம் புள்ளக்கு மட்டும் போட்டுக்கோங்க என்றார் சரி என்று அவளை அழைத்துக் கொண்டு போய் ஒரு மூக்கத்தி வங்கி என் மூக்கின் நடுவில் குத்தி கொண்டேன் செல்லமாக என் மூக்கை கிண்டும் போதெல்லாம் எனக்கு லேசாக வலித்தது அதை நான் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவளை அனுபவிக்க விட்டேன் .

Jun 26, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி போட்ட கணவர் NEW
by: Anonymous

என் மனைவி செல்போனில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பார்த்தாள் அதில் கேரளாவில் பெண்கள் தங்கள் கணவரை அழைத்துக் கொண்டு போய் அவருக்கு மூக்கு குத்தும் வீடியோ அது அதுபோல் நிறைய பெண்கள் தங்கள் கணவருக்கு மூக்கு குத்துவது அதில் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது அதை பார்த்து பார்த்து அவள் எனக்கும் மூக்கு குத்த வேண்டும் என்று ஆசைப்பட்டாள் அந்த ஆசையை என்னிடம் கெஞ்சிக் கொண்டே சொல்ல நானும் சரி என்றேன் மூன்று நாள் மூக்குத்தி உடன்
இருக்கிறேன் பிறகு கழட்டி விடுவேன் என்றேன் அவளுக்கு ஒரே மகிழ்ச்சியானது என்னை அழைத்துக் கொண்டு போய் ஒரு சிறிய மூக்குத்தி வாங்கினார் அருகில் இருந்த ஆசாரியிடம் அழைத்துக் கொண்டு போனார் என்னை அமர வைத்து வலது மூக்கு குத்த சொன்னாள் ஆசாரியும் நேற்று கூட ஒரு ஜோடி வந்து கணவன் மனைவி இருவரும் மூக்கு குத்தி
கொண்டனர் அதைக் கேட்டதும் சற்று ஆறுதல் ஆனேன் அவள் என் கைகளை பிடித்துக் கொண்டாள் ஆசாரி என் வலது மூக்கில் மூக்குத்தி போட்டு விட்டார் எனக்கு மூக்கு குத்துவதை இரண்டு பெண்கள் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் எனக்கு வெட்கமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது வீட்டிற்கு திரும்பி வழியில் என்னை ஆச்சரியமாக பார்த்தனர் சில பெண்கள் அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டே சென்றனர் ஒவ்வொரு பெண்ணும் என் மூக்கை விட்டு பார்க்கும்போது எனக்கு பிடித்திருந்தது வீட்டில் முடிந்தவுடன் என் மனைவி எனக்கு முத்த
மழை பொழிந்தாள் அவள் செய்வது எனக்கு பிடித்திருந்தது தினமும் நான் மூக்குத்தோடு இருக்க வேண்டும் என்று ஆசை வந்தது நான் அதை அவளிடம் சொல்லவில்லை மூன்றாம் நாள் அவள் முகம் வாடியது வா மூக்குத்தி கழட்ட போகலாம் என்று சொன்னேன் அவள் கண்கள் ஏங்கின வேண்டா வெறுப்பாக என்னுடன் கிளம்பி வந்தா நான் நகை கடைக்கு அழைத்துக் கொண்டு போனேன் அவளுக்கு இரண்டு மூக்குத்தி வாங்கினேன் மூக்குத்தி கழட்ட போறேன் என்று சொல்லிவிட்டு மூக்குத்தி
வாங்குகிறீர்களே என்று கேட்டால் இந்த மூக்குத்தி இனிமேல் உனக்குத்தான் என்றேன் அவள் சோகத்தோடு தட்டானிடம் வந்தாள் இரண்டு மூக்கு குத்திக் கொண்டால் நான் மூக்குத்தியை கழட்டாமல் இருக்கிறேன் என்று சொன்னேன் அப்படி என்னால் இரண்டு என்னை மூன்று முக்குத்தி கூட குத்திக் கொள்கிறேன் என்றா அவள் மகிழ்ச்சியோடு இரண்டு முகம் குத்திக் கொண்டா என் மூக்கின் நடுவிலும் கொத்துங்கள் என்றாள் ஒரு மாதம் போகட்டும் என்றேன் அவர் அந்த ஒரு மாதம் வரை காத்திருக்கவில்லை தினமும் தன் மூக்கை காட்டி நடுமோட்டில் குத்துங்கள் என்று கெஞ்சிக் கொண்டே இருந்தாள் நீ கெஞ்சுவது எனக்கு பிடிக்கிறது அதனால் தான் நான் குத்தாமல் இருக்கிறேன் என்று நான் ஒரு நாள் கெஞ்சாமல் இருந்தால் குத்துவீங்களா என்று கேட்டாள் சரி என்றேன் அடுத்த நாள் முழுக்க அவள் கேட்காமல் இருந்தாள் அன்று மாலை அவளுக்கு ஒரு ஒற்றை கல் மூக்குத்தி வாங்கி நடு மூக்கில் குத்த வைத்தேன் அவன் மூக்கின் உள்ளே தங்கமாக ஜொலித்தது இதை பார்க்க பார்க்க எனக்குள் ஏதோ ஆனது அவளும் நானும் மூக்குத்தியுடன் விளையாட ஆரம்பித்தோம் தினமும் மூன்று மாதம் கழித்து இருவரும் மூக்குத்தி மாற்றி மாற்றி போட்டுக் கொண்டோம் நீ கொடு மூக்கு உரசி உரசி விளையாடுவோம் இந்த அனுபவம் எனக்கு பிடித்திருந்தது

Jun 22, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி பைத்தியம் NEW
by: Anonymous

நான் ஒரு மூக்குத்தி பைத்தியம் நான் பையனாக பிறந்தாலும் சிறுவயதில் இருந்தே மூக்குத்தி மேலூர் ஆசை உண்டு நான் வளர வளர ஆசை செய்யும் வளர்ந்து கொண்டே வந்து மூக்குத்தி பைத்தியமாக மா மாறிவிட்டேன் ஒவ்வொரு பெண்ணின் மூக்குத்தியும் பார்த்து ரசிப்பேன் நான் கடந்து செல்லும் போது ஏதாவது ஒரு பெண் இரண்டு மூக்குத்தி
போட்டு இருந்தால் திரும்ப வந்து அவர்களை இன்னொரு முறை பார்த்து ரசிப்பேன் எனக்கு திருமணம் ஆனது எனது மனைவி வலது மூக்கில் ஒரு முக்குத்தி போட்டு இருந்தா அவளை விதவிதமாக புகைப்படம் எடுத்தேன் அவள் முகத்தை மூக்குத்தி நெருக்கமாக புகைப்படம் எடுத்து இருந்தேன் எனது செல்போனில் மூக்கு குத்தும் வீடியோ அடிக்கடி பார்த்துக் கொண்டே இருப்பேன் எனது செல்போனை பார்த்த என் மனைவி மத்திய ஆசையை புரிந்து கொண்டா அவளே வந்து எனக்கு வேறு மூக்குத்தி வாங்கி தாருங்கள் என்று கேட்டா நான் அடுத்த நாளை மூன்று மூக்குத்தி வாங்கி கொடுத்தேன் நான் ஒரு மூக்குத்தி தான் வாங்கி கொடுப்பீர்கள் என்றுபார்த்தேன் சரி வாருங்கள் கடைக்கு போகலாம் என்ற எங்கே என்று கேட்காமல் உடன் சென்றேன் ஒரு தட்டானிடம் அழைத்து சென்றார் அமர்ந்து இடது மூக்கு குத்திக் கொள்ள ஆசைப்படுவதாக சொன்னார் என் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தது அவளின் இடது மூக்கில் ஒரு மூக்குத்தி போடப்பட்டது இரண்டு மூக்குத்தியுடன் அவள் மிகவும் அழகாக தெரிந்தா அதன் பின்பு என்னை அமர சொன்னா ஏன் என்று கேட்டேன் எனக்கு ஒரு ஆசை என்று சொல்லி தட்டானிடம் எனது வலது மூக்கு குத்த சொன்னார் ஒன்றும் புரியவில்லை எனக்கு இருந்தாலும் ஒத்துக் கொண்டேன் ஒரு சிறிய மூக்குத்தி என் வலது மூக்கில் போடப்பட்டது இது நான் வாங்கி தரவில்லையே என்று கேட்டேன் உங்களுக்காக ஆசையாக நான் வாங்கினேன் என்றால் இருவரும் வீடு திரும்பினோம் இன்று இருவருக்குமே தூக்கம் வரவில்லை கொஞ்சிக் கொண்டே இருந்தோம் அன்று முதல் தினமும் மூக்குத்தி கதையை ஓடியது அடுத்தவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று கவலை போனது எனக்கு நீங்கள் மூக்குத்தியோடு
தான் இருக்க போகிறீர்கள் என்று உறுதிப்படுத்தினாள் எனக்கு கவலையே இல்லாமல் சந்தோஷமாக வாழ ஆரம்பித்தேன்

Jan 06, 2024
Rating
starstarstarstarstar
என் மனைவிக்காக நான் முகுப்தி கொண்டேன் NEW
by: Anonymous

என் பெயர் சிவக்குமார் எனது மனைவி மூக்கு குத்தாமல் இருந்தார் எனக்கு மூக்கத்தியோடு இருக்கும் பெண்கள் பார்க்கவே அதிகம் பிடிக்கும் என் மனைவியின் அழகான முகத்தில் மூக்குத்தி இல்லாமல் இருப்பது கொஞ்சம் அழகு குறைவாக தெரிந்தது அவளை மூக்கு குத்திக்க சொல்லி தினமும் கேட்டுக் கொண்டே இருந்தேன் மூக்கு குத்துவது பற்றி பெண்கள் தான் பேச வேண்டும் நீங்கள் ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டா உங்களுக்கு நான் மூக்குத்தி போட்டுக் கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் முதலில் உங்களுக்கு ஒரு மூக்குத்தி போட்டுக் கொள்ளுங்கள் அப்போது நான் இரண்டு மூக்கும் குத்திக் கொள்கிறேன் என்ன சம்மதமா என்றால் சவாலாக எங்கள் குடும்பத்தில் யாருமே இரண்டு மூக்குத்தி போட்டதில்லை இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றியது நான் மூக்குத்தி போட்டுக் கொண்டால் எத்தனை நாள் நான் மூக்குத்தியுடன் இருக்க வேண்டும் என்று கேட்டேன் பத்து நாள் மூக்குத்தியுடன் இருங்கள் பதினோராவது நாள் நான் உங்க கூட வந்து ரெண்டு மூக்கும் குத்திக் கொள்கிறேன் என்றா நான் அன்று இரவு வீடு திரும்பும் போது ஒற்றைக்கல் மூக்குத்தி என் வலது மூக்கில் குத்த கொண்டு வந்தேன் என்னை பார்த்த அவள் அப்படியே அதிர்ச்சியில் அமர்ந்து விட்டா நான் செய்ய மாட்டேன் என்று நினைத்தாள் நீங்க சும்மா சொல்வீர்கள் இன்று நினைச்சேன் எனக்காக இப்படி மூக்குத்தி போட்டுக் கொண்டு வருவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை என்னை மன்னித்து விடுங்கள் நாளை உங்களுடன் வருகிறேன் எனக்கு இரண்டு முகுணுக்குத்திக் கொள்ள என்று சொன்னா வேண்டாம் நான் பத்து நாள் இருக்கிறேன் பத்து நாள் கழித்து குத்தி கொள் பரவாயில்லை என்று சொன்னேன் அந்த பத்து நாளும் என்னோட அவள் கொஞ்சம் ஆரம்பித்தால் அவளின் ஸ்பரிசம் முத்தம் என் முகத்தை தொட்டு தொட்டு பார்த்தது ரசித்தது வாழ்க்கையில் என்னால் மறக்கவே முடியவில்லை என் அன்பு குத்தியுடன் இருந்ததால் வெளியே செல்லவே இல்லை பத்து நாளும் எங்களுக்கு தேன் நிலவாய் இருந்தது பதினோராவது நாள் என்னுடன் வந்தா நான் அன்று மூக்குத்தியோடு வெளியே வந்தேன் என்னை பார்த்தவர்கள் எல்லாம் உன் மனைவிக்கு மூக்குத்தி வாங்கி கொடுக்காமல் நீங்க மட்டும் ஏன் போட்டுக் கொண்டாய் என்று கேட்டார்கள் என் மனைவி உன்னை அடக்கி வைத்து விட்டார்களா என்றும் கிண்டலாக கேட்டார்கள் இது என்ன புது ஸ்டைலா என்றும் கேட்டார்கள் என் மனைவிக்கு ஒரே சிரிப்பும் சங்கடமாக இருந்தது இரண்டு மூக்குத்தி வாங்கினோம் இந்த நடை கடையில் இருக்கும் பெண்களும் என் மூக்குத்தியையே பார்த்திருந்தனர் என் மனைவி மேல் அவர்களுக்கு பொறாமையாக இருந்தது அந்த பெண்ணோட வீட்டுக்காரர் மூக்குத்தி அழகா இருக்கு என்றும் சொன்னார்கள் அங்கிருந்து உடனே அழைத்து சென்ற என் மனைவி ஆசாரி முன் அமர்ந்தார் இரண்டு பக்கமும் மூக்கு குத்தி கொண்டார் அவளுக்கு இரண்டு மூக்குத்தி மிகவும் அழகாக இருந்தது அருகில் இருந்த அனைவருமே பாராட்டினர் நான் சரியும் மிகவும் பொறுமையாக போட்டு விட்டார் வீடு திரும்பியவுடன் அவளை கையெடுத்து கும்பிட்டேன் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய் என்ற என்னை அப்படி கையெல்லாம் எடுத்து கும்பிடக் கூடாது என்று திட்டினா செல்லமாக இன்று இருவரும் ஒரே சந்தோஷமாக இருந்தோம் நாளை உங்களுடைய முகத்தை கழட்டி விடுங்கள் என்று சொன்னா நானும் சரி பார்க்கலாம் என்று சொன்னேன் இதிலிருந்து எனது மூக்குத்தி அவளை கழட்டி சொன்னேன் அவளும் கழட்டினா மூக்குத்தி இல்லாத என் முகம் இருவருக்குமே பிடிக்கவில்லை என்னங்க இந்த பத்து நாளும் உங்க கூட முகத்தோடு இருந்து படிக்க விட்டேன் மீண்டும் மீண்டும் முகத்தை போட்டுக் கொள்கிறீர்களா என்று கெஞ்ச ஆரம்பித்தா நான் என் மொக்கை அவளிடம் காட்டினேன் விருப்பம் போல் போட்டு விடு என்றேன் அவர் அந்த முகத்தை மீண்டும் எனக்கு போட்டு விட்டா போடும்போது ஒரே வலி உனக்கு குத்திய இடம் மாறாமல் இருந்தது இருந்தாலும் நான் காட்டிக் கொள்ளாமல் போட்டுக் கொண்டேன் ஐந்து வருடமாக நான் மூக்குத்தி த போட்டுக் கொண்டே இருக்கிறேன் அவளும் இரண்டு மூக்குத்திய உடனே இருக்கிறார் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைத்தது

Dec 30, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி NEW
by: Anonymous

நீங்கள் சொல்வது நிஜம் நானும் இளைய பெண்கள் இரண்டு மூக்குத்தியுடன் அதிகம்
பார்க்கிறேன் பழைய நாகரீகம் மீண்டும் அதிகம் இளைஞர்கள் மத்தியில் இவ்வளவு விரைவாக தொடங்கி விட்டது புதுமையாக உடை அணிந்தாலும் அந்த இரண்டு மூக்குத்தி அவர்களை மிகவும் அழகாக்கி விட்டது காலம் போகப் போக இன்னும் அதிகமான பேர் இரண்டு மூக்குத்தியுடன் வளம் வருவார்கள் எங்க வீட்டில் இருக்கும் மூன்று பெண்களும் இரண்டு மூக்குத்தி போட்டுக் கொண்டார்கள்

Dec 22, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி போட்டால் தான் அழகு NEW
by: Anonymous

பெண்கள் மூக்குத்தி போட்டால் தான் மிக அழகு என்று இப்போது புரிந்து கொண்டார்கள் இளைய வயது பெண்கள் இப்போது அதிக மூக்கு குத்து கொள்கிறார்கள் வெளிநாட்டு பெண்கள் இந்தியாவில் வரும்போது அவர்களைப் பார்த்தேன் மூக்குத்தி உடன் தான் இருக்கிறார்கள் மூக்குத்தி கலாச்சாரம் இப்போது மிக வேகமாக பரவி வருகிறது காது மடல்களிலும் அதிகமாக குத்திக் கொள்கிறார்கள் 20 வருடங்களாக குறைந்து இருந்த இந்த பழக்கம் இப்போது நான்கு வருடங்களாக அதிகமாகி விட்டது புதுப்புது வடிவங்களில் மூக்குத்தியும் தயாரிக்கிறார்கள் அதைப் பார்த்து மூக்கு குத்தாதவர்களுக்கும் ஆசை வருகிறது எப்படியோ மூக்குத்தி போட்டால் சரி என் மனைவி ஒரு மூக்குத்தி இருந்தார் இப்போது இரண்டாவது மூக்கு குத்திக் கொண்டார் பார்த்து கவர்ச்சியாக இருக்கிறது மூக்குத்தி இரண்டாம் கழட்டு என்று எந்த ஆணும் சொன்னதில்லை அது பெண்களின் விருப்பமாகவே இருக்கிறது ஆனால் ஆண்களை அது மயக்குகிறது

Dec 19, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி போடாத மூக்கு NEW
by: Anonymous

சில பெண்கள் மூக்கு குத்தாமல் மூக்குத்தி போடாமல் இருக்கிறார்கள் ஏன் அவர்கள் மூக்கு மட்டும் ஒசத்தியா மூக்குத்தி போட்டவர்கள் மூக்கு என்ன மட்டமா இன்று என்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை பார்த்து கேட்டேன் அதனால் பதில் சொல்ல முடியவில்லை நானே பதிலையும் சொன்னேன் வசதி இருந்தும் வாய்ப்பிருந்தும் வழி இருந்தும் அனுபவிக்கத் தெரியாத ஏமாளிகள் என்று சொன்னேன் நீ கேட்டதும் நீங்க சொல்வது சரிதானே நான் இன்று என் மூக்கை குத்துக்கொள்கிறேன் என்று சொன்னால் அடுத்த நாள் மூக்குத்தி போட்டுக் கொண்டு வந்தார் நேத்து மூக்கு குத்திட்டீங்களா என்று கேட்டேன் ஆமா நீங்க சொல்வது நியாயம் தானே இவ்வளவு நாள் இது தெரியாம நான் மூக்கு கூட்டாம இருந்து விட்டேன் என்று சொன்னால் ஒரு ஆணாக இருந்து நீங்க சொல்லி நாங்க குத்த வேண் இப்போது பதினைந்து முக்கத்தி வாங்கி விட்டேன் டி இருக்கு இன்று முதல் ஆவலுடன் நன்றாக பேச ஆரம்பித்தேன் உங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போனது உங்கள் வீட்டில் சொல்லி இருவரும் திருமணம் செய்து கொண்டோம் திருமணத்திற்கு பிறகு நான் ஒரு மூக்குத்தி பரிசு கொடுத்தேன் உங்களுக்காக நான் குத்திக்கிறேன் என்று இரண்டாவது மூக்கும் குத்திக் கொண்டா அவளைப் பார்த்து உடல் வேலை செய்யும் 10 பெண்கள் மூக்கு குத்தி கொண்டனர் அனைவரிடமும் மூக்குத்தி சொல்ல ஆரம்பித்து விட்டா ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மூக்குத்தி வாங்கி கொடுத்துக் கொண்டே இருந்தேன் இதுவரை 15 மூக்குத்தி வாங்கி கொடுத்து விட்டேன் உங்கள மாதிரி தன் மனைவிய ரசிக்கிறவங்க கிடைத்தால் அவர்கள் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் நான் உடனே மூக்குத்திக் கொண்டதால் என்னை ஒரு வார்த்தை கூட கோபமாக சொல்ல மாட்டீங்க என்று கேட்ட அவளிடம் ஆமாம் என்று தலையை ஆட்டினேன்

Dec 17, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி போட்ட தியாகிகள் NEW
by: Anonymous

நான் ஆணாக பிறந்ததாலும் என்னவோ மூக்குத்தி போட்ட அனைவரையும் பாராட்ட தோன்றும் மூக்கின் மேல் ஒரு ஈ உக்காந்தா கூட உடனே விரட்டும் நான் இந்தப் பெண்கள் எத்தனையோ ஆண்டுகள் ஆகி மூக்கில் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் ஒரு பெண் கூட மூக்குத்தி கூசுது என்று கழட்ட மாட்டாங்க அவர்கள் எல்லாம் மூக்குத்தி போட்ட தியாகிகள் என்பேன் ஆண்கள் ஆகிய நாம் ரசிக்கவே தன் உடலை வரித்துக் கொண்டு மூக்குத்திய எப்போதும் சுமந்து கொண்டே வாழ்கிறார்கள் இருமுகத்தி போட்ட பெண்களை கையெடுத்து கும்பிடத் தோன்றும் அவருக்கடுத்தப்பா நினைத்து விடக்கூடாது என்று அவர்களை மனதால் வாழ்த்துவேன் அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க அப்போதுதான் வெகு நாள் அவர்களை ரசிக்க முடியும் இப்போது மீண்டும் இரு மூக்கு குத்தி கொள்ளும் பழக்கம் பெண்களிடமே அதிகம் வளர ஆரம்பித்து விட்டது தமிழ்நாட்டில் இது மீண்டும் ஒரு வெளிநாட்டு ஆண்களும் பெண்களும் நமது மூக்குத்தி பழக்கத்தை அவர்கள் தத்து எடுத்துக் கொண்டார்கள் அதை வருங்கால பெண்கள் தங்கள் உரிமை எனப் புரிந்து கொண்டு இரண்டு மூக்கும் குத்தி கொள்கிறார்கள் இது அவர்கள் உடலுக்கும் நன்மை பார்க்க நமக்கும் இரண்டு கண்கள் செய்த பாக்கியம்

Dec 17, 2023
Rating
starstarstarstarstar
இரண்டு முகத்தி போட்ட கிராமத்து பெண் NEW
by: Anonymous

எனக்கு பார்த்த கிராமத்து பெண் இரண்டு மூக்குத்தி போட்டிருந்தார் எனக்கு பிடித்திருக்கு என்று சொன்ன உடன் திருமணம் நடந்தது இவள் என் முகத்தில் முத்தம் கொடுக்கும் போது அவரது மூக்குத்தி என் முகத்தை குத்தும் அதில் ஏதோ ஒரு கிளுகிளுப்பு எனக்கு இருந்தது ஆனால் அவளை முத்தம் கொடுப்பதை விட அவள் என்னை முத்தம் கொடுக்க அடிக்கடி சொல்வேன் அவள் உன் மூக்குத்தி தண்டு நீளமாக இருந்ததால் அவர் முத்தம் கொடுக்கும் போது மூக்கின் உள்ளே திருவாணி போய் இடிக்குமாம் அப்போது அவளுக்கு எப்படியோ ஒரு மாதிரி இருக்கு என்றா அப்படி என்றால் எனக்கு அடிக்கடி நீ முத்தம் கொடு என்னை என்று சொல்வேன் இது என்னடா பம்பா போச்சு என்றா இரண்டு மூக்குத்தி போட்ட பெண் வேண்டாம் என்று அம்மாவும் அக்காவும் சொன்னாங்க இதனை கூட கிளுகிளுப்பு இருக்குன்னு எனக்கு இப்போ தெரிஞ்சு போச்சு இனிய முகத்தை காட்டினால் கூட நான் விட மாட்டேன் என்று சொன்னேன் இது எங்க பரம்பரை மூக்குத்தி எனக்கு அப்புறம் என் பொண்ணு போடணும் என்றா சரிங்க பாட்டி என்றேன் சிரித்துக் கொண்டேன்

Dec 15, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை NEW
by: Anonymous

எனக்கு மூக்குத்தி போட்ட மாப்பிள்ளை வேண்டும் இன்று அம்மாவிடம் சொன்னேன் யாரும் அப்படி கிடைக்க மாட்டாங்க இன்று கிராமத்தில் இல்லனா வெளிநாட்டில் தான் கிடைப்பாங்க என்றார் வேண்டுமென்றால் திருமணத்திற்கு பிறகு எப்படியாவது நீயே மனதை மாற்றி மொக்கை குத்திக் கொள் இதை சொல்லி எந்த பையனையும் கேட்க முடியாது என்று சொல்லிவிட்டார்

Jul 19, 2023
Rating
starstarstarstarstar
Super NEW
by: Anonymous

I am a nose fetish guy I begged my wife to get a nose piercing she after one year she is ready I can't wait until so daily I pasted stone on her nose while she slept and I will remove in early morning one night she went to bathroom and saw her nose glitters in mirror she got attracted she removed the stone and pasted in my nose in the morning I saw her nose empty I understood I kept quite and went to buy milk without washing my face everyone laughing at me I returned to home even my wife laughing at me I became cool then I went to bathroom then only I know the meaning of laughing that day evening we both went to a hotel while returning my wife said to stop we both entered to a jewelry shop she selected two
Studs with big stone and ome small stone model I payed the bill she took me basement of the shop sat before the Goldsmith and got her both nose pierced with tears after finishing she made me to sit and marked my left nose and gave the small stud my nose pierced I can't avoid I asked why you got both nose pierced she replied you like my both nose with stud I kissed her and said I too will get other nose also pierced now itself she laughed and said are you ready mean go ahead immediately I selected one big stone same like hers and got with tears till now we both enjoying more than 5years now change out studs

Feb 20, 2020
Rating
starstarstarstarstar
brave wife
by: Anonymous

Every one appreciated her for accepting the feeling of seniers and my family now only my with both nose pierced all are only right nose pierced on seeing her with big mookuthi everyone says its also nice even few unmarried teen girls had feeling to pierce both sides my wife great identity in my area now she got a nick name retta mookuthi banu

Feb 15, 2020
Rating
starstarstarstarstar
Congratulations
by: Anonymous

Hi, congratulations to u for getting such tradition following wife. There are other women's and girls complaining about forced nose piercing and here your wife willingly pierced with thick stem to wear Traditional Big Stud's.
Is your wife only one wearing double nose Stud's in your family and around your residence?
What's reaction from your mother i.e. your wife's MIL? And other relatives ?
Is you wife planning to add multiple ear piercing (traditional ear piercing like 6 or 8 in each earlobe)? And Septum piercing ?

Feb 15, 2020
Rating
starstarstarstarstar
My wife both nose pierced
by: Anonymous

Hi yesterday we went to piercer and showed the studs he admired on seeing the size of the stem and model he said with thick needle the nose will be pierced so she can't bear the pain instead with small stud initial piercing will be done now after healing we can increase the holes size but my wife said even if tears and cry she will be able to accept she herself gave her Saree end and said to tie her both hands back I said no need but she forced me at last I tied her hands back she lifted her face and closed the eyes I marked the exact spot first he he pierced her right nose with full force her both eyes watered she shouted loudly I felt pitty at last he fixed the top piece in get nose it glitters and made her so sexy after fixing the inner thread the piercer said one side enough for today after one week we can do the left side but my wife she want both in this same mood I said let us continue after a break she said OK then I tried to untie her hands she said not to remove then I gave cool drinks in her mouth three ladies watched and appreciated her for showing interest in piercing old studs after 10 minutes duration he pierced the left nose again she shouted in pain her nose became red after completing I kissed her nose there itself she smiled and showed the left side I kissed the left stud all laughed and said we both are lucky after we had dinner in a hotel many ladies and gents admired her attire even the service guy also said very nice to see both studs in young age then I bought pain killer and sleeping tablet she slept soon I watched her both stud whole night inner studs easily visible due the it's length that makes me more enthusiasm I thanked her in this morning only hereafter her mom will come to know and what reaction and all

Feb 14, 2020
Rating
starstarstarstarstar
lucky man
by: Anonymous

you are lucky man. your wife will look more beautiful after wearing nose studs both sides. even you will love her more. your relatives will respect her more. just give her permission and encouragement.

Click here to add your own comments

Join in and write your own page! It's easy to do. How? Simply click here to return to Share your nose piercing story!.

Recent Articles

  1. The Therapeutic Potential of Medical Cannabis Vaporization

    Aug 05, 24 09:32 PM

    Vape
    The use of medical cannabis has been a subject of much debate and research over the years. With the growing acceptance of cannabis for medical purposes, various methods of administration have been exp…

    Read More

  2. Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Mar 18, 24 08:38 AM

    Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Read More

  3. Understanding Nose Piercing Types: A Guide for Teens

    Mar 16, 24 09:19 AM

    Jenis-Menusuk-Hidung.jpg
    Explore the rising trend of nose piercings among teenagers, understanding the various types and their cultural implications for a stylish appeal.

    Read More

  4. Infected Nose Piercing

    Mar 16, 24 09:18 AM

    You can expect symptoms of infected nose piercing to resemble any other kind of body piercing infection.

    Read More

  5. Riche Niche: Health | Lifestyle | Fashion | Marketing | Technology

    Mar 16, 24 09:12 AM

    blackgirlwithnosering.jpg
    Our Riche Niche blog is the easiest way to stay up-to-date with the latest news, trends and articles published on this site.

    Read More

  6. EMS manufacturing services in Malaysia

    Mar 09, 24 10:33 PM

    soldering
    Malaysia is one of the leading countries in Southeast Asia that offers EMS manufacturing services to both local and international clients.

    Read More

  7. Laundry Business: The Need for Payment System Upgrades

    Mar 08, 24 11:14 AM

    Discover the benefits of upgrading your laundry business's payment system. Enhance efficiency, increase profits, and improve customer convenience.

    Read More

  8. Nose Peircing Store

    Feb 18, 24 02:38 AM

    A collection of latest at our nose peircing store.

    Read More

  9. How to Choose the Right Coffee Maker for Your Needs

    Feb 18, 24 02:12 AM

    BLACK+DECKER 12-Cup Digital Coffee Maker
    We'll compare the pros and cons of four common types of coffee makers: drip, French press, espresso, and vacuum. We'll also give you some tips on how to choose the right one based on your preferences…

    Read More

  10. Emulate Celebrities with Nose Piercings

    Feb 06, 24 08:13 AM

    mileycyrus
    Discover the celebrities with nose piercing and get inspired for your next piercing! From studs to septum rings, our list has it all. Read more!

    Read More

  11. Types of Nose Rings

    Feb 06, 24 08:11 AM

    hoopnosering.PNG
    Types of Nose Rings

    Read More

  12. Is my nose piercing ring is sinking in?

    Feb 06, 24 08:10 AM

    nose piercing ring sinking in.jpg
    Is my nose piercing ring is sinking in? Or just swollen?

    Read More

  13. Dry Herb Vape Pens-Discover the Advantages of Malaysian Made

    Feb 04, 24 12:39 PM

    girlVaping
    Choose our non-China dry herb vape pen for its high production standards, strict quality control, and excellent craftsmanship.

    Read More

  14. Trinity Nose Ring A Unique Fashion Statement

    Feb 03, 24 08:36 PM

    Explore the world of trinity nose rings, a unique piece of jewelry that adds elegance and style to your look. Understand the different types and choose the right one for you.

    Read More

  15. Redefining Beauty: The Rise of Nose Piercing Trend in the USA

    Feb 02, 24 08:34 AM

    nose-rings-near-me.jpg
    Explore the evolution of the nose piercing trend in the USA, from ancient tradition to modern expression of individuality.

    Read More