Amazon Spring Sale: A Season of Spectacular Savings
Trending Best Sellers
NoseringStore1

nose piercing marriage

i went to marriage in a hill station they are tribal people just after the marriage that couple made to sit in front of piercer first the guys both nose pierced with thick rings and locked the ends next the lady both nose pierced with plain studs permanent method and septum pierced with big ring during the piercing her both hands tied back so she cant avoid and disturb i felt pitty for that couple its nothing but its their symbol for married after getting the piercing they both have to carry until their life time

Comments for nose piercing marriage

Average Rating starstarstarstarstar

Click here to add your own comments

Aug 22, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி NEW
by: Anonymous

மூக்குத்தி போட்ட பெண்களை பார்க்கும் போதெல்லாம் என் மனதிற்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது சிறுவயதில் இருந்து எனக்கு அப்படி ஒரு ஆசை எந்த பெண்ணைப் பார்த்தாலும் நான் அவள் மூக்கு மூக்குத்தியுடன் இருக்கிறதா என்று பார்ப்பேன் இல்லை என்றால் அவள் அழகாக இருந்தால் கூட மூக்குத்தி போடாததால் எனக்கு அவ்வளவாக பிடிக்காது என் மனசில் இருந்ததை என் மனைவியிடம் சொன்னேன் அவளும் மூக்கு குத்தாமல் இருந்தாள் நான் சொன்னதை கேட்டு விட்டு நண்புக்கு குத்திக்கொள்கிறேன் என்று என்னை அழைத்துக் கொண்டு போனார் அவளுக்கு மூக்குத்தி வாங்கி கொடுத்தேன் அப்புறம் மாத்தி போட்டுட்டு இன்னொரு மூக்குத்தி வேண்டும் என்று கேட்டாள் இன்னொரு மூக்குத்தியும் வாங்கி கொடுத்தேன் தட்டனிடம் சென்று வலது மூக்கு குத்தி கொண்டார் அருகில் இருந்த ஒரு பெண் உங்களுக்கு மூக்குத்தி அழகாக இருக்கிறது என்று என் மனைவியை பாராட்டினார் அவளும் கண்ணாடியில் பார்த்தாள் வீட்டில் இன்னொரு பக்கம் அம்மு குட்டி இல்லாமல் வெறுமையாக அவளே சொன்னார் இன்னொரு மூக்கும் குத்துங்கள் என்று அவளை சொன்னாள் எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை கண்ணீரோடு அடுத்த இனிக்கும் கொண்டாள் நன்றியை அவள் மூக்கில் முத்தம் கொடுத்து வெட்கப்பட வைத்தேன் உங்க வீட்டுக்காரர் கொடுத்து வைத்தவர் என்று அந்த பெண் சொன்னாள் இப்படி ஒரு மனைவி கிடைக்க நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நான் சொன்னேன் இங்கே ஒரே சிரிப்பலை வீட்டுக்கு வந்ததும் அவரை அழகாக தூக்கினேன் இன்று முதல் நீ என் குழந்தையாக இருப்பாய் என்றேன் அவளை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொண்டேன் அவள் எதிர்பார்க்கவே இல்லை நான் இவ்வளவு கொஞ்சிவேன் என்று

Jun 29, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி போட்ட மணப்பெண் NEW
by: Anonymous

எனக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தார்கள் அவளுக்கு மூக்கு குத்த வில்லை நிச்சயதார்த்தத்திற்கு பிறகு அவரின் போன் நம்பர் வாங்கினேன் நீ அழகாய் இருக்கிறாய் உன் மூக்கு அழகாக இருக்கிறது திருமணத்தின் போது மூக்குக்குத்திக் கொண்டு மூக்குத்தியோடு வரவேண்டும் என்றேன் நீ அப்படி வந்தால் நீ சொல்வதெல்லாம் நான் கேட்பேன் என்றேன் நான் நான் மூக்குக்குத்தி கொண்டு வருகிறேன் நான் மூக்கு குத்தும்போது நீங்கள் அருகில் இருக்க வேண்டும் நீங்கள் தான் மூக்குத்தி வாங்கி வர வேண்டும் என்றாள் நானும் சரி என்று ஒரு மூக்குத்தி வாங்கி கொண்டு போனேன் நான் வாங்கி போனது 12 கண் கொண்ட மூக்குத்தி அதை பார்த்தவள் பயந்துவிட்டு எவ்வளவு பெரிய மூக்குத்தியா என்றார் மூக்கு குத்துவதற்கு அமர்ந்து விட்டதால் மாற்ற
முடியவில்லை வேறு வழியின்றி தட்டான் அதற்கு ஏற்ற பெரிய ஊசி வைத்து குத்தினார் அவள் வலியால் கத்தினாள் எனக்கு பார்க்க பாவமாக இருந்தது இரு கண்ணிலும் நீர் வழிந்து கொண்டே இருந்தது போட்டு முடித்தது மூக்கு சிவந்து போனது எனக்கு ஆசையா வாங்குனீங்களா என்னை பழி வாங்கினீங்களா என்று கேட்டார் பார்க்க பளிச்சென்று இருந்தது அதனால் வாங்கி விட்டேன் என் அம்மா கூட இது மாதிரி தான் போட்டு இருக்கிறார் முதலில் சிறிய முப்பத்தி போட வேண்டும் ஆரிய பின் தான் போடணும் என்று தட்டான் சொன்னார் விஜய் கனமாக இருப்பதால் ஆறுவதற்கு நாளாகும் அதுவரை என்னை விட்டு பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றார் நான் அவளிடம் தினமும் போனில் மூக்குத்தி பத்திரமாக போட்டுக் கொள் பத்திரமாக இரு என்று சொல்லிக் கொண்டே இருந்தேன் இரண்டு மாதம் கழித்து திருமணம் ஆனது அப்போது அவளது மூக்கு ஆறியிருந்தது எப்படி இருக்கிறாய் என்று கேட்டேன் இப்போது பரவாயில்லை என் மூக்குத்தி சுழல முடியுது என்றார் திருமணம் முடிந்து முதல் இரவு அன்று நான் அவள் மூக்குத்தியை திருப்பி பார்த்தேன் சுலபமாக சுழன்றது அப்போதுதான் பெருமூச்சு விட்டேன் அவள் மூக்கின் உள்ளே பார்த்தேன் திருவாணியின் தண்டு கனமாக இருந்தது உள்ளே திருவானையை பார்க்க எனக்கு என்னவோ போல் இருந்தது அப்படியே அனைத்துக் முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தேன் மூக்குத்தியின் மேலே மூக்குத்தி வாங்கி கொடுக்கும்போது எனக்கு கோபமாக இருந்தது நீங்கள் முத்தம் கொடுப்பதால் கோபம் கொஞ்சம் குறைந்து இருக்கிறது இருந்தாலும் மூக்குக்குத்துக் கொண்டால் நான் சொல்வதெல்லாம் கேட்பதாக சொன்னீர்கள் இப்போதும் நான் மறுக்கவில்லை நீ எதை சொன்னாலும் நான் கேட்பேன் என்றேன் ஒரு மாதம் கழித்து என்னுடன் வாருங்கள் என்றார் எங்கே என்று கேட்டேன் அதெல்லாம் சொல்ல முடியாது என்றார் அதே திருமண நாள் வந்தது ஒரு மாத கழித்து என்னுடன் வாருங்கள் என்று அழைத்துக் கொண்டு போய் தட்டானிடம்
என்னை அமர வைத்தார் நான் எதற்கு என்றேன் நான் தான் பேச வேண்டும் நீங்கள் பேசக்கூடாது என்றாள் அவளுக்கு மூக்கு குத்த அவங்க அம்மா வாங்கி கொடுத்த மூக்குத்தியை தட்டானிடம் கொடுத்தார் அது சிறிய ஒற்றைக் கல் மூக்குத்தி இவரின் வலது மூக்கில் இதை போட்டு விடுங்கள் என்றார் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என் முகம் மாறியது நடுங்கியது எழுந்திருக்க முயன்றேன் தன் இரு கைகளையும் கொண்டு என் தோலை அழித்து பிடித்தாள் நாங்க இப்போ வெளியே போனோம் சீக்கிரம் குத்துங்க என்றார் சத்தமாக இல்ல அவர் தயங்குறாரே என்றார் தட்டான் அதனால தான் சீக்கிரம் குத்துங்க என்றேன் என்று மீண்டும் சொன்னா பட்டாணியின் வலது மூக்கை
குத்தி மூக்குத்தி போட்டு விட்டார் என் வலது கண்ணில் கண்ணீர் வடிந்தது அவள் துடைத்து விட்டார் கண்ணாடியை எடுத்து எனக்கு காட்டினார் என் முகம் சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது எல்லாரையும் எப்படி சந்திப்பேன் என்ற பயமும் தயக்கமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது யாராவது கேட்டால் நேர்த்தி கடன் என்று சொல்லுங்கள் என்று யோசனை சொன்னார் நானும் சரி என்று யார் கேட்டாலும் அதையே சொன்னேன் என் அம்மா என்னடா இது வேஷம் என்றார் எனக்கு நல்ல பொண்ணு கிடைச்சா நானே குத்துகிறேன் என்று கேட்டேன் என்றேன் எத்தனை நாள் போட்டு இருப்பதாக வேண்டினாய் என்றார் ஆறு மாதம் என்றேன் சரியா போச்சு போ என்றார் இருவரும் சந்தோஷமாக இருந்தோம் மூன்று மாதத்தில் என் மூக்கு நன்றாக ஆறியது என் மூக்கை பிடித்து இழுத்து இழுத்து ஆட்டி ஆட்டி என் மூக்குத்தியின் ஓட்டையை பெரிசாக்கினார் என் மனைவி ஒரு நாள் மூக்குத்தியை கழட்ட
சொன்னார் எனக்கு கழட்ட தெரியாது என்றேன் அவளை என் மூக்குத்தி கழட்டினார் அவளுடைய மூக்குத்தியும் கழட்டினா அவனுடைய பெரிய மூக்குத்தியை என் மூக்கில் போட்டார் போட முடியவில்லை ஒரு குச்சியில் எண்ணெ தடவி என் மூக்கில் உள்ள அழுத்தினாள் அந்த குச்சி என் மூக்கில் உள்ளே போனது எனக்கு வலி வந்தது ஆ என்று கத்தினேன் உன் கையை கொண்டு தடுக்க போனேன் உங்க ரெண்டு கையும் என் தோல் மேல இருக்கணும் எடுக்கவே கூடாது என்றார் குச்சியை நன்றாக அழுத்தி அதன் மேலே மூக்குத்தி வைத்து அழுத்தினார் ஒரு வழியாக மூக்குத்தி உள்ளே இறங்கியது ஓகே தூக்கி திருகாணி போட்டு விட்டார் என்னுடைய மூக்குத்திய அவள் போட்டுக் கொண்டாள் எனக்கு கண்ணாடி எடுத்துக்காட்டினாள் என் முகம் பிரகாசமாக வேறு விதமான அழகா தான் இருந்தது இந்த மூக்குத்தி எனக்கு நல்லா தான் இருக்கு என்று சட்டு என்று சொல்லிவிட்டேன் அப்படியா எனக்கு வேறு மூக்குத்தி வாங்கி கொடுங்க என்றார் என் உதட்டை கடித்துக் கொண்டேன் என் வாய் சும்மா இல்லையே என்று நன்றி என் மூக்குத்தியை கொஞ்சிக் கொண்டே இருந்தார் என் அம்மா ஊருக்கு போய் இருந்ததால் வீட்டில் நானும் என் மனைவி மட்டும் இருந்தோம் அதனால் சனி ஞாயிறு இரண்டு நாளும் நான் வீட்டுக்குள்ளேயே இருந்தேன் ஞாயிறு மாலை அவள் என்னை பெண் போல வேடம் அணிவித்தாள் சற்று இருட்டு ஆனதும் வாருங்கள் எனக்கு மூக்குத்தி வாங்க போகலாம் என்றார் இவளை பெரிய மூக்குத்தி போட்டு கொண்டு நான் வெளியே எப்படி வருவேன் என்றேன் இப்ப பெண் வேஷத்தில் தான் இருக்கிறீர்கள் பரவாயில்லை வாருங்கள் என்றார் எனக்கும் அது நிஜம் என்று தெரிந்தது சரி என்று உடனே கிளம்பி போனேன் அவளுக்கு 14 கல் கொண்ட மூக்குத்தியை வாங்கினேன் அங்கிருக்கும் பெண்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தனர் நான் ஆண் என்பதை என் குரல் வைத்து கண்டுபிடித்து விட்டனர் ஒரு பெண் என் மனைவியின் காதில் உன் கணவர் தானே உங்க கூட இருக்கிறது என்று கேட்டார் ஆம் என்று சிரித்துக் கொண்டு தலையாட்டினாள் எனக்கு வெட்கம் ஆகிவிட்டது உடனே வெளியே வந்தேன் வீட்டுக்கு திரும்பியதும் அந்த மூக்குத்தியை எனக்கு போட்டு விடுங்கள் என்றாள் நான் ஆசையாக அதை போட கற்றுக் கொண்டேன் இன்னும் பெரிய மூக்குத்தியா வாங்குன மவனே இந்த மூக்குத்திய நீங்க போட்டு தான் ஆகணும் என்றார் ஒரு நாள் மீண்டும் மீண்டும் தப்பு பண்ண மாட்டிக்கொள்கிறோமே என்று தோன்றியது அடுத்த நாள் அலுவலகம் அவசரமாக இருக்க செல்ல வேண்டியதால் ஏழு மணிக்கே எழுந்து கிளம்பி போய் விட்டேன் ஆறு மாதமாய் சிறிய மூக்குத்தி போட்டதுமே சமாளிக்க முடியாமல் இருந்த நான் 12 கல் பேசறி மூக்குத்தியோடு அலுவலகம் நுழைந்து என்னை பார்த்தவர்கள் என்ன மூக்குத்தி பெருசா இருக்கு என்று சொன்னவுடன் நான் ஞாபகம் வந்தது எனக்கு என் மனைவி தான் தலை வாரி விடுவார் அதனால் நான் கண்ணாடியை பார்க்காமலேயே செல்வேன் அவளும் பெரிய முத்தத்தியை கழட்ட வேண்டும் என்று
ஞாபகப்படுத்தாமல் விட்டுவிட்டால் என்று எல்லாரும் சொன்னார்கள் ஒருவரும் நன்றாக இல்லை என்று சொல்லவே இல்லை நான் அப்படியே பெட்ரோல் போட போனேன் அங்கிருக்கும் பெண்களும் நன்றாக இருப்பதாக சொன்னார்கள் என் மனைவிக்கு பூ வாங்கினேன் அவரும் பாராட்டினார் எல்லா இடத்திலும் எனக்கு பாராட்டை கிடைத்தது இரவு
வீடு திரும்பினேன் என் மூக்குத்தி நல்லா இருக்கா எதுவும் தெரியாமல் கேட்பது போல் கேட்டேன் அப்போதுதான் மூக்குத்திய கழட்டாமல் விட்டது அவளுக்கும் தெரிந்தது என்னை மன்னித்து விடுங்கள் என்று கழட்ட வந்தா எல்லாரும் பார்த்தாச்சு இனிமேல் எதுக்கு இனிமேல் ஏன் கழட்ட வேண்டும் ரொம்ப மகிழ்ச்சி அப்ப நீங்க எந்த மூர்த்தியோடவே இருங்க என் என்று பாராட்டினாலும் அடுத்த நாள் என் அம்மாவிடம் சிக்கிக் கொண்டேன் அவர்களிடம் சொல்லி சமாளிப்பதற்குள் போதும் என்றானது ஒரு ஆம்பள பையன் உனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தா அவனை பொண்ணு மாதிரி மாத்திட்டே இருக்கியா என்று சிரித்துக் கொண்டேன் கேட்டார் அவர்கள் கோபப்படாமல் கேட்டதனால் மூக்குத்தி கழட்டாமல் இருக்கிறேன் என்று வரை

Jun 25, 2024
Rating
starstarstarstarstar
திருமணத்திற்கு சென்றதால் NEW
by: Anonymous

நானும் என் மனைவியும் தெரிந்தவரின் திருமணத்திற்கு சென்றோம் மணப்பெண் மருத்துவர் வரவேற்பின் போது அவள் அருகில் நின்று புகைப்படம் எடுத்தோம் மணப்பெண் இரண்டு மூக்குத்தி இரண்டு மூக்கில் வளையம் என போட்டிருந்தார் திருமணத்திற்காக போற்றி ஒட்டி இருக்கிறார்கள் என்று நினைத்தேன் ஒரு வாரம் கழித்து அவர்கள் இருவரையும் ஒரு ஓட்டலில் சந்தித்தோம் அப்போதும் அதே போல் இரண்டு மூக்குத்தியும் மூக்கில் வளையமும் இருந்தது என் மனைவி அவர்களிடம் இந்த நிஜமாகவே இரண்டு மூக்கும் குத்தி இருக்கீங்களா என்று கேட்டா அதற்கு அந்தப் பெண் ரெண்டு இல்ல மூன்று என்று தொட்டு காட்டினார் எனக்கும் என் மனைவிக்கும் ஒரே ஆச்சரியம் நீங்க ஒரு டாக்டரா இருந்து கிராமத்துப் பெண் போல் மூன்று மூக்குத்தி போட்டு இருக்கிறீர்களே என்று கேட்டோம் இது மருத்துவப்படி மிகச்சிறந்தது என்ன கிராமத்து பெண் மட்டும் தான் போடணுமா என்ற அவர்களிடம் மூக்கு குத்தினால் வரும் நன்மைகள் அனைத்தையும் என் மனைவி கேட்டுக் கொண்டார் அவள் ஒரு மூக்கு கூட குத்தாமல் இருந்தாள் அந்தப் பெண் சொல்லும்போது பெண்கள் மூக்கும் குத்த வேண்டும் ஆண்களுக்கு வலது கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார் அடுத்த நாள் என் மனைவி நகை கடைக்கு அழைத்துக் கொண்டு போனார் மூன்று மூக்குத்திகள் வாங்கினாள் தட்டானிடம் சென்றோம் இரண்டு பக்கமும் மூக்குத்தி இரண்டு மூக்குத்திகள் போட்டுக் கொண்டாள் இன்னும் ஒரு மூக்குத்தி இருக்கே என்று தட்டான் கேட்க அவள் நடும் முக்கிய குத்தப் போகிறாள் என்று நினைத்தேன் அவள் எழுந்து விட்டு என்னை அமர சொன்னா எனக்கு ஒன்றும் புரியவில்லை அந்தப் பெண் ஆணுக்கு வலது மூக்கு குத்த வேண்டும் என்று சொன்னார் ஞாபகம் இருக்கா என்று கேட்டாள் ஞாபகம் இருக்கு இப்போ என்ன என்றேன் இந்த மூக்குத்தி உங்களுக்கு தான் என்றாள் என்னால் மறுக்க முடியவில்லை அத்தான் என் வலது மூக்கை குத்தினார் மூக்குத்தி போட்டவுடன் என்னை கண்ணாடியில் பார்த்தேன் என்னுடன் எனக்கே புதுமையாக தெரிந்தது எப்படி இருக்கு என்று ஒரு வாரம் பார்க்கிறேன் என்ன சொல்கிறார்கள் என்றும் அதற்குள் தெரியும் என்றேன் சரி ஒரு வாரம் பார்க்கலாம்
அப்படின்னு சொன்னா என்னை பார்த்து கேட்பவர்களுக்கெல்லாம் மருத்துவர் ரீதியாக நல்லது என்று சொன்னேன் யாரும் என்னை கிண்டல் செய்யவில்லை என் அம்மாவும் அண்ணியை மட்டும் ஒரு ஆம்பளையை இப்படி மூக்குத்தி விட்டாயே என்று கேட்டார்கள் அவர் என் புருஷன் நான் என்ன ஒண்ணா செய்வேன் என்றாள் அப்ப சரிமா என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டார் ஒரு வாரம் ஆனது இருவருக்குமே மூக்குத்தி கழட்ட வேண்டும் என்று எண்ணம் வரவே இல்லை இப்போது ஆறு ஆண்டாக முக்குத்தவுடன் இருக்கிறேன்

Jan 17, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி என் கணவருக்கு தெரியாமல் போட்டுக் கொண்டேன் NEW
by: Anonymous

என் பெயர் லட்சுமி எனது திருமணத்தில் நான் மூக்கு குத்தாமல் இருந்தேன் என் கணவரும் மூக்குத்தி பத்தி எந்த ஆசையும் இல்லை அவரிடம் அவரின் அம்மா இரண்டு மூக்கு குத்தி இருந்தார் அவர்களுக்கு அழகாக இருந்தது என்னை பார்த்து என்னையும் மூக்கு குத்திக்க சொன்னார் என் கணவரிடம் சொன்னேன் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டார் என் மாமியின் என் முகம் வாடி விட்டது என் கணவர் ஒரு மாதத்தில் வெளிநாடு சென்றார் நான் என் மாமியிடம் அவர் திரும்ப வர ஆறு மாதமாகும் நான் ஒரு வரும் வரை நான் மூக்குத்தி போட்டுக் கொள்கிறேன் வாருங்கள் இன்று எனக்கு மூக்கு குத்து நான் ஒத்துக் கொள்கிறேன் அவர் வரும் வரை நான் மூக்குத்தியோடு இருக்கிறேன் அவர் வரும் முன் நான் கழட்டி விடுகிறேன் என்ற சொன்னேன் செல்வம் என் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது எனக்காக அவர் ஏற்கனவே இரண்டு மூக்குத்தி வாங்கி வைத்திருந்தார் நானும் அவரும் தட்டானிடம் சென்றோம் எனக்கு இரண்டு மூக்கும் குத்தினார்கள் ஒன்னு 12 கற்கள் இன்னொன்று எட்டு கல் மூக்குத்தி எனது லட்டு மூக்குக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது சின்ன பொண்ணுக்கு பெரிய மூக்குத்தி போட்டுட்டேன்னு சங்கடமா இருக்க என்று கேட்டார் என் மாமி உங்க ஆசைக்கு அன்புக்கு நீங்க 50 கல் வைத்து மூக்குத்தி வாங்கி கொடுத்தாலும் நான் போட்டுக் கொள்வேன் என்றேன் இதைக் கேட்டதும் அவர்கள் என்னை கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தார் நான் கண்ணாடியில் பார்த்தேன் நான் ஒரு புது வாழ கூட இருந்து வீட்டிற்கு வரும் வழியில் எங்கள் இருவரையும் பார்த்து நல்ல பொருத்தமான மணப்பெண் கிடைத்துவிட்டார் என்று பாராட்டினார் இரண்டு மூக்குத்தி எனக்கு லட்சணமாக இருப்பதாக புகழ்ந்து பேசினர் என் மாமன் என்னை குழந்தை போல் பார்த்துக் கொண்டார் மதியம் அவர் மடியிலேயே நான் தூங்கினேன் அன்று முதல் தினமும் அவர் என்னை தூங்க வைத்த பின் தான் தூங்குவார் ஆறு மாதம் எனக்கு ஆறு வாரம் போல் போனது என்னை விதவிதமாக புகைப்படம் எடுத்து வைத்தார் என் மாமி என் அம்மா வீட்டில் இருப்பதை விட சந்தோசமாக இருந்தேன் ஒரு வாரத்தில் என் கணவர் வருவதாக செய்தி வந்தது இருவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டு என் கணவர் வருவதற்கு ஒரு நாள் முன்பு என் மூக்குத்திய என் மாமி கழட்டினார் என் கணவர் வீட்டிற்கு வந்ததும் என்னை பார்த்து என் மூக்குத்திய கழட்டி விட்டாய் என்று கேட்டார் எனக்கும் என் மாமிக்கும் பயத்தில் வேர்த்து போனது என் கணவருக்கு எப்படி தெரியும் என்று நாங்கள் விழித்தோம் நான் ஒரு சில திருமணங்களுக்கு சென்று இருந்தேன் அங்கு எடுத்த புகைப்படம் என் கணவருக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர் அதில் அவர் என்னை மூக்குத்தியோடு பார்த்து இருக்கிறார் அதைப் பற்றி என்னிடம் பேசியதே இல்லை இப்போதுதான் அதை சொல்ல நான் பயத்தில் தலை குனிந்து அழுதேன். என் முகத்தை கை வைத்து தூக்கி நீ மூக்குத்தில எவ்ளோ அழகா இருந்தேன்னு எனக்கு தெரியும் அந்த மூக்குத்திகள் எங்கே என்றார் என் மாமி எடுத்து அவரிடம் கொடுத்தார் என் கணவரே என் மூக்கில் போட்டு விட்டார் வெட்கத்தில் என் முகம் சிவந்தது அவர் போடும்போது எனக்கு முகமெல்லாம் கூச நான் நெளிந்தேன் அதை ரசித்தவர் எங்கள் அறைக்குள் என்னை அழைத்துக் கொண்டு போனார் உனக்கு மூக்குத்தி இவ்வளவு அழகா இருக்கும் என்று தெரியாமல் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்னை மன்னித்துக் கொள் உனக்கு மூக்குத்தி போடும்போது நீ நினைந்து சிணுங்கியது
எனக்கு பிடித்தது அதனால் நான் இருக்கும் வரை தினமும் ஒரு முறை உன் மூக்குத்தி கழட்டி திரும்பவும் போடுவேன் அப்போது நீ நெளிவதை பார்த்து ரசிப்பேன் சம்மதமா என்றார் அவர் மூக்குத்திகளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி சொல்லி அவர் காலில் விழுந்தேன் நீதான் என்னை மன்னிக்க வேண்டும் என்றார் மீண்டும் நான் அவர் வாயை பொத்தி அப்படி எல்லாம் பேசக்கூடாது என்று என் வாயை கையால் மூட கூடாது என்றார் என் வாயால் மூட வேண்டும் என்றார் நானும் அவர் சொன்னபடி செய்தேன் அப்போது எனது மூக்குத்தி அவர் மூக்கில் உறைய அவருக்கு கூச ஆரம்பித்தது அவர் என்னை விட்டு விலகாமல் அப்படியே இருந்தார் எனக்கு என்னவோ பொருள் ஆனது பயந்திருந்த எனக்கு இவ்வளவு சுகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை அதன் பிறகு என் மாமியை பார்க்கும் போது எனக்கு இரண்டு மூக்கு குத்தியதற்கு மிகவும் நன்றி என்று ஆனந்த கண்ணீரோடு சொன்னேன்

Jan 10, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி போட்டால் தனி அழகு தான் NEW
by: Anonymous

என் பெயர் ராமச்சந்திரன் திருச்சியில் இருக்கிறேன் இனிய திருமணத்தின் போது என் மனைவி இரண்டு மூக்குத்தி போட்டு இருந்தா எனக்கு நண்பர் எல்லாரும் இரண்டு மூக்குத்தி போட்ட பட்டிக்காட்டு பெண் கிடைச்சிருக்கு என்று சொன்னார்கள் அவர்கள் சொல்ல என் முகம் வாடியது திருமணம் முடிந்த அன்று இரவு அவளிடம் மூக்குத்தி ஒன்று போதும் இரண்டு வேண்டாம் என்று சொன்னேன் அவளும் ஒரு மூக்குத்தியை எடுத்து விட்டா ஒரு மூக்குத்தியோடு பார்க்க அவளை ஏதோ இருந்தது போல இருந்தா அவள் முகத்திற்கு இரண்டு மூக்குத்தி தான் அழகாக இருந்தது அந்த மூக்குத்தியை
கொடு என்று வாங்கி நானே அவள் நினைக்கையில் போட்டு விட்டேன் அவளுக்கு சிரிப்பு வந்தது அடுத்த நாள் அவளை நகைக்கடைக்கு கூட்டிக் கொண்டு போனேன் அவள் வீட்டிற்கு ஏற்ற வேறு இரண்டு மூக்குத்தியை வாங்கி கொடுத்தேன் வீட்டுக்கு வந்தவுடன் நானே அதை அவளுக்கு போட்டு விட்டேன் அவள் முகம் அழகாக பிரகாசமாக மாறியது நான் போடும்போது அவள் முகம் கூச ஆரம்பித்து நெளிந்தாள்

Jan 06, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி போட்ட மாப்பிள்ளை NEW
by: Anonymous

என் பெயர் அருணா எனக்கு பார்த்த மாப்பிள்ளை மூக்குத்தி போட்டு இருந்தார் ஏனென்றால் நேர்த்திக்கடன் என்று சொன்னார்கள் சிறுவயதில் உடல்நிலை சரியாக அவர் அம்மா வேண்டி கொண்டார் அதனால் அவருக்கு மூக்குத்தி போட்டுவிட்டார்கள் அவர் மூக்குத்தியோடு இருப்பதால் சில பெண்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம் எனக்கு பிடித்திருக்கிறது என்று சொன்னதால் நானும் அவரும் திருமணம் செய்து கொண்டோம் நான் மூக்கு குத்தாமல் இருந்தேன் திருமணம் ஆகும் போது மூக்கு குத்தி கொண்டேன் நம்பரை மூக்குத்தியுடன் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும் தினமும் அவர் மூக்கத்தி உடன் விளையாட அவர் அதை ரசிப்பார் மூக்கு ஆற மூன்று மாதம் ஆகும் பிறகு அவர் என் மூக்குத்தி விடுவிளையாடல் நான் அனுமதி

Dec 23, 2023
Rating
starstarstarstarstar
எனக்கென பிறந்தவளே NEW
by: Anonymous

எனக்கு நீ ஏற்கனவே பிறந்தநாள் இவளோ என பாடல் இருப்பது போல் எனக்காக மூக்கு குத்தி கொண்டவள் இவளே என்று நான் பாட வேண்டும் அந்த வாய்ப்பை அவள் எனக்கு தர வேண்டும் ஒரு மூக்குத்தியோடு பெண் பார்க்கும் இப்போது இருந்தால் மனைவியான பின் இரண்டு மூக்குத்தி போட சம்மதித்தால் அவளை என் தாய்க்கு மேலாக தலை மேல் தூக்கி வைத்து ஆடுவேன் யாரிடமும் அவளை குறை சொல்ல மாட்டேன் யார் குறை சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் எனக்காக இன்னொரு மூக்குத்தி போட்டுக் கொண்டவளே நான் கண்ணில் வைத்து காப்பேன் நான் இதை அவளிடம் நேரில் சொல்ல மாட்டேன் அவள் விரும்பியதற்கு மேல் அவளுக்கு தேவையான வாழ்க்கையை கொடுப்பேன் அவளை கூறிப்படைய வைப்பேன் எனக்கு கிடைத்த பொக்கிஷமாக நினைப்பேன் அவளின் அழகை மெருகேற்றுவேன் விதவிதமான மூக்குத்திகள் வாங்கி அவளின் மூக்கையும் முகத்தையும் பார்ப்பவர் நாம் இதை செய்யாமல் விட்டோமே என்று ஏங்கும்படி செய்வேன்

Dec 22, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை எனக்கு ஏன் வந்தது NEW
by: Anonymous

என் மாமா உடல் நலக் குறைவாக இருக்கும் போது நேர்த்தி கடன் என்று வேண்டிக் கொண்டார்கள் அவருக்கு திருமண வயது வந்த உடன் அவருக்கு குடை கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று கொடை கல்யாணம் என்றால் இரு காதில் கம்மல் போட்டுக்கொண்டு உடலில் மஞ்சள் பூசி வளையல் கொலுசு இடுப்பில் சேலை மார்பை மறைக்காமல் தலையில் வரும் அலங்கரிக்கப்பட்ட குடத்துடன் வீட்டில் இருந்து கோயில் வரை செல்ல வேண்டும் அப்படி அவர் அந்த நேர்த்திக் கடனையும் செய்யும்போது அனைத்து உறவினரும் அவர் வீட்டில் இருந்தனர் அவரை கொலுசு சேலை வளையல் என பார்க்க பாதி பெண் போல தெரிந்தால் எனக்கு எனக்கு அவர் முறை மாப்பிள்ளை அன்று முழுக்க அவர் அந்த உடையை கலையாமல் இருக்க வேண்டும் வீடு வந்து சேர்ந்ததும் மாமா நீங்க இந்த அலங்காரத்தில் அழகா இருக்கீங்க ஒரே ஒரு குறை மூக்கு மட்டும் குத்தாம இருக்கீங்க மூக்குத்தியும் போட்டுட்டீங்கன்னா இன்னும் சூப்பரா இருப்பீங்க என் மனதில் பட்டதை அப்படியே சொன்னேன் எனக்காக போட்டு பார்த்துட்டு உடனே கழட்டிடுங்க என்று சொன்னேன் உனக்காக இப்படி ஒரு ஆசை இருந்தால் எனக்கு நீயே மூக்கு குத்தி விடு என்றார் நான் ஒரு மூக்குத்தி போட்டு இருந்தேன் வீட்டிலிருந்த ஒரு பெரிய ஊசி எடுத்து அவரை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று எனது மூக்குத்தியை கழட்டி அந்த ஊசி மீது வைத்து குத்தினேன் வலியோடு மூக்குத்தி ஏற்றுக்கொண்டார் திருகாணியை போட்டு விட்டேன் நான் நினைத்தது போலவே மிகவும் அழகாக தெரிந்தார் இந்த மூக்குத்தி ஓட எப்பவுமே பார்க்க வேண்டும் போல இருக்கு என்று அவர் காதில் கெஞ்சி சொன்னேன் அதை மனதில் உள்வாங்கியவர் மூக்குத்திய கழட்டாமல் மாடியில் இருந்து உடனே கீழே இறங்கி விட்டார் நான் பதறிப் போனேன் எனது மூக்கில் மூக்குத்தி இல்லாமல் என் மூக்குத்தி அவர் மூக்கில் இருப்பதை அனைவரும் கண்டுபிடித்து விடுவார்கள் நான் மாடியில் இருந்து இறங்கவே இல்லை எனது அம்மா எனது மாமி எனது அக்கா அவர்களுடன் என் மாமா என அனைவரும் மாடிக்கு வந்தனர் எனக்கு பயமும் வெட்கமும் ஆக இருந்ததால் முகத்தை மூடிக்கொண்டேன் என் அருகில் வந்தவர்கள் என் கையை விளக்கி ஆதரவாக அவர்கள் தோளில் சாய்த்து கொண்டனர் என்னை திட்டுவார்கள் என்று எதிர்பார்த்தேன் எனக்கு ஆதரவாக தட்டிக் கொடுத்து பாராட்டியது நிஜம் தானா என்று எனக்கே புரியவில்லை எனது மாமி என் பையனுக்கு நிஜமாகவே மூக்கு குத்தணும் எவ்ளோ பெரிய பையனுக்கு மூக்கு குத்துனா எல்லாரும் என்ன சொல்லுவாங்க என்று நான் பயந்து பயந்து செய்ய முடியாமல் மனசுல யோசிச்சிட்டு கஷ்டப்பட்டு இருந்தேன் என் மனசுல இருக்குறது உனக்கு எப்படி தெரிஞ்சதுன்னு தெரியவில்லை என்னோட வேண்டுதல் உன்னோட ஆசையா மாறி இருக்கு இப்படி ஒரு மருமகள் எனக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை நீ கிண்டல் பண்ணுவியா ஏத்துப்பிய ஒன்னும் ஒரு பயம் வேறு எனக்கு ஒரு பக்கமும் இருந்தது ஒரே நிமிடத்தில் எல்லாத்தையும் போக்கிவிட்டாய் எனக்கு கிடைத்த மருமகள் மட்டுமல்ல குலதெய்வமே நீதான் என்று கண்ணீர் மல்க மாமி சொன்னார் நான் அவர்கள் கண்ணீரை துடைத்து விட்டு என்ன திட்டுவீங்க நான் மன்னிப்பு கேட்கலாம் என்று இருந்தால் பாராட்டுகிறீர்களே என்று அழுது கொண்டே அவர்களைப் பார்த்து கேட்டேன் நீ அழவே கூடாது என் பையனுக்கு 40 நாள் மூக்குத்தியோடு இருக்கணும் நல்லவன் த மூக்குத்திய கழட்டக்கூடாது 40 நாளைக்கு வென்றார் என் மாமி நாற்பது ஆண்டு ஆனாலும் நான் கழட்ட மாட்டேன் என்றேன் சிரித்துக் கொண்டே நல்ல பொண்ணு கிடைச்சுட்டம்மா என்ற திருப்தியாக எனக்கு வேறு மூக்குத்தி வாங்கி போட்டு விட்டார்கள் வணக்கம் என் மாமாவுக்கும் இனிதே திருமணம் ஆனது இருவரும் மூக்குத்தி ரோடு எல்லாவருக்கும் கோயிலுக்கும் சென்று வந்தோம் என்ன பத்தி என்னை விட என் மாமாவிற்கு அழகாக இருந்தது அவர் என்னை ஒரு வார்த்தை கூட கடந்து பேசியதே இல்லை அவர்கள் அம்மாவின் திருப்தியை பார்த்து அவர் ஆசை எல்லாம் என் மீது முழுதாய் இருந்தது என்னை செல்ல குழந்தையாக பார்த்துக் கொண்டார்கள் என் மாமி

Dec 16, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை எனக்கு NEW
by: Anonymous

அந்த தினமும் மூக்குத்தி போட்ட பெண்களை ரசிப்பதற்காகவே கடைகள் அதிகம் இருக்கும் இடத்துக்கு செல்வது என் வழக்கம் ஒவ்வொரு மூக்குத்தியும் ஒவ்வொரு விதமாக இருக்கும் ஒரு சிலருக்கு பொருத்தமாய் இருக்கும் ஒரு சிலர் சரியாக தேர்வு செய்யாமல் ஏதோ வாங்கி போட்டோம்

Dec 12, 2023
Rating
starstarstarstarstar
மூக்குத்தி காத்திருக்கு NEW
by: Anonymous

எங்கள் குடும்பத்தில் பாரம்பரிய நகைகள் இருக்கு அதில் இரண்டும் பெரிய மூக்குத்திகளும் உண்டு எனது வருங்கால மனைவிக்காக காத்திருக்கு அவள் ஏற்றுக்கொள்வாளா என்று தெரியாது அவள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் அம்மாவிற்கு ஒரே மகன் என்பதால் அவளுக்கு பதில் எனது மூக்கு குத்தப்பட்டு இந்த இரு மூக்குத்தியின் நான் சுமக்க வேண்டும் ஆயுள் முழுக்க

Mar 08, 2020
Rating
starstarstarstarstar
nose piercing NEW
by: Anonymous

in my family we got traditional nose studs always used by our fore fathers so my moms both nose pietced and decorated after words i am her only son no daughters so certainly i have to wear those studs after her usage when i reached 25 she got sick so she decided to pierce my both nose i know the story so i cant avoid atlast my both nose pierced with thick needle and fixed with inner thread those studs are 16 stones each side so it looks girly apearance withme so i said i will carry untill my life time but i wont marry since no girl will like me with big studs in nose but my mom believed i will get a nice girl one month later i met a girl in temple she volenterly asked about my nose studs a breifly explained she said she wants to marry me because her mom not allowed to pierce her nose since she is eager to pierce both nose so by marrying me her desire will be fullfilled because tradition we got married my nose shifted to my wifes both nose she accepted with tears and joy her nose became so qute after removal of studs my nose holes looks more big due to thick stem so my wife fixed retainers so to keep the holes every sunday her studs are used in my nose by hefself and she plays with my studs i liked the enjoyments eve my mom got satisfied and cares my wife for accepting me with nose pierced

Feb 23, 2020
Rating
starstarstarstarstar
What tribal group (or village) was this?
by: Anonymous

What tribal group (or village) was this? I would like to be able to research this further. Thank you

Click here to add your own comments

Join in and write your own page! It's easy to do. How? Simply click here to return to Share your nose piercing story!.

Recent Articles

  1. The Therapeutic Potential of Medical Cannabis Vaporization

    Aug 05, 24 09:32 PM

    Vape
    The use of medical cannabis has been a subject of much debate and research over the years. With the growing acceptance of cannabis for medical purposes, various methods of administration have been exp…

    Read More

  2. Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Mar 18, 24 08:38 AM

    Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Read More

  3. Understanding Nose Piercing Types: A Guide for Teens

    Mar 16, 24 09:19 AM

    Jenis-Menusuk-Hidung.jpg
    Explore the rising trend of nose piercings among teenagers, understanding the various types and their cultural implications for a stylish appeal.

    Read More

  4. Infected Nose Piercing

    Mar 16, 24 09:18 AM

    You can expect symptoms of infected nose piercing to resemble any other kind of body piercing infection.

    Read More

  5. Riche Niche: Health | Lifestyle | Fashion | Marketing | Technology

    Mar 16, 24 09:12 AM

    blackgirlwithnosering.jpg
    Our Riche Niche blog is the easiest way to stay up-to-date with the latest news, trends and articles published on this site.

    Read More

  6. EMS manufacturing services in Malaysia

    Mar 09, 24 10:33 PM

    soldering
    Malaysia is one of the leading countries in Southeast Asia that offers EMS manufacturing services to both local and international clients.

    Read More

  7. Laundry Business: The Need for Payment System Upgrades

    Mar 08, 24 11:14 AM

    Discover the benefits of upgrading your laundry business's payment system. Enhance efficiency, increase profits, and improve customer convenience.

    Read More

  8. Nose Peircing Store

    Feb 18, 24 02:38 AM

    A collection of latest at our nose peircing store.

    Read More

  9. How to Choose the Right Coffee Maker for Your Needs

    Feb 18, 24 02:12 AM

    BLACK+DECKER 12-Cup Digital Coffee Maker
    We'll compare the pros and cons of four common types of coffee makers: drip, French press, espresso, and vacuum. We'll also give you some tips on how to choose the right one based on your preferences…

    Read More

  10. Emulate Celebrities with Nose Piercings

    Feb 06, 24 08:13 AM

    mileycyrus
    Discover the celebrities with nose piercing and get inspired for your next piercing! From studs to septum rings, our list has it all. Read more!

    Read More

  11. Types of Nose Rings

    Feb 06, 24 08:11 AM

    hoopnosering.PNG
    Types of Nose Rings

    Read More

  12. Is my nose piercing ring is sinking in?

    Feb 06, 24 08:10 AM

    nose piercing ring sinking in.jpg
    Is my nose piercing ring is sinking in? Or just swollen?

    Read More

  13. Dry Herb Vape Pens-Discover the Advantages of Malaysian Made

    Feb 04, 24 12:39 PM

    girlVaping
    Choose our non-China dry herb vape pen for its high production standards, strict quality control, and excellent craftsmanship.

    Read More

  14. Trinity Nose Ring A Unique Fashion Statement

    Feb 03, 24 08:36 PM

    Explore the world of trinity nose rings, a unique piece of jewelry that adds elegance and style to your look. Understand the different types and choose the right one for you.

    Read More

  15. Redefining Beauty: The Rise of Nose Piercing Trend in the USA

    Feb 02, 24 08:34 AM

    nose-rings-near-me.jpg
    Explore the evolution of the nose piercing trend in the USA, from ancient tradition to modern expression of individuality.

    Read More