Amazon Spring Sale: A Season of Spectacular Savings
Trending Best Sellers
NoseringStore1

two besari for boy

Naan 3 vayasu irrukum pothu enaku 2 kaathum 2 mookum kuthinaanga enaku appo onrum theriyaathu enaku 6 vayasu agum pothu en ammavidam enaku mattum yetharku mookuthi pottenga naan ponnu illaiye entha payanum mookuthi podaveillaiye enren appo amma engal veetil naan thaan lasta poranthathaal en mooku eppavum mookuthiyodu irrukanuma chinna vayasule kuthitaa naan thadukamudiyaathunu sonaanga so athaan en mookil 2 besari mookuthi potathaaga sonaanga appa naan intha mookuthiya kazatakoodaathaanu keten atharkukagathaan en mookuthiya kazatamudaayathapadi potutathaal en mooku intha mookuthiyodu irrukumam ennai paarkum ponnuellaam en ennai paarthu kindhal pannuvaanga silla pengal en mookai thotu paarthu nee ponnu mathiri irruke enaku mapillaiya variya en ponnuku mookuthi potavan husbandun solikuven enraargal enaku enoda mookuthi romba pidichupochu

Comments for two besari for boy

Average Rating starstarstarstarstar

Click here to add your own comments

Dec 16, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை NEW
by: Anonymous

ஐந்து வயதில் என்னை பள்ளியில் சேர்த்தார்கள் எனக்கு மூன்று வயதில் அடித்த மொட்டை அடித்தார்கள் அப்போது குத்திய கம்மல் நான் கழட்டாமல் என் காதில் இருந்தது பையனுக்கு எல்லாம் கம்மல் கொஞ்ச நேரம் தான் போடுவாங்க நீ ஏன் கழட்டாமல் இருக்கிறாய் என்று எனது ஆசிரியை கேட்டார் எங்க அம்மா ஆசைப்பட்டு போட்டு விட்டுட்டாங்க என்று சொன்னேன் எனக்கு நல்லாவே இல்லையா என்று கேட்டேன் அழகாக இருக்கு பொண்ணு மாதிரி என்றாங்க சிரித்துக் கொண்டே அந்த ஆசிரியை இரண்டு மூக்குத்தி போட்டு இருந்தார் அவர்களை எனக்கு ரொம்ப பிடித்தது அவர்களும் என்னிடத்தில் அன்பாக பேசுவார்கள் எங்கள் வீட்டின் அருகில் தான் இருந்தார்கள் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி செல்வேன் அவர்களின் மூக்குத்தியை பார்த்து பார்த்து எனக்கு மூக்குத்தி மேல் ஆசை வந்தது நானும் மூக்கு குத்தி கொள்ளட்டுமா என்று அவர்களிடம் கேட்டேன் நீ பையன் உனக்கு மூக்கை குத்த கூடாது என்றார்கள் என் அம்மாவிடம் கேட்டேன் அவர்களும் சம்மதிக்கவில்லை அதே இயக்கத்தில் நான் படிக்கவில்லை மதிப்பெண் குறைந்தது ஏன் இப்போது சரியா படிக்க மாட்ட என்று கேட்டார்கள் எனக்கு மூக்கு குத்துனா தான் நான் படிப்பேன் என்று சொன்னேன் அந்த ஆசிரியை வந்து என் அம்மாவிடம் பேசினார் வேறு வழி என்று என்னை அழைத்துக் கொண்டு போய் ஒரு மூக்குத்தி போட்டு விட்டார்கள் அன்று முதல் நன்றாக படிக்க ஆரம்பித்தேன் என்னை இரண்டு பேரும் நன்றாக கொஞ்சினார்கள் இன்னொரு மூக்குத்தி போட்டால் நான் முதல் மதிப்பெண் எடுப்பேன் என்றேன் என் ஆசையை எண்ணி சிரித்தார்கள் வேறு வழி என்று எனக்கு மூக்கு குத்துவதற்கு முடிவு செய்தார்கள் அதேபோல் எனக்கு இடது மூக்கும் குத்தினார்கள் நான் சொன்னது அப்படியே முதல் மதிப்பெண் எடுத்தேன் என் மூக்கை செல்லமாக கிள்ளி வேண்டும் என்றே நீ நன்றாக படிக்கிறாய் என்றார்கள் மூக்குத்தி கழட்டி விட்டால் படிக்க மாட்டாயா என்றார்கள் ஆமாம் என்று சொன்னேன் அதேபோல் அடுத்தடுத்த அன்றும் நன்றாக படித்து முதல் மதிப்பெண் எடுத்துக் கொண்டே வந்தேன் நான் வளர வளர என் மூக்குத்தியை என் ஆசை வளர்ந்து கொண்டே தான் இருந்தது பள்ளி படிப்பு முடியும் வரை நான் மூக்குத்திய உடனே இருந்தேன் உன்னை பார்க்கும் பெண்கள் எல்லாம் கிண்டல் பண்ணுவார்கள் சில பெண்கள் என் மூக்கை கிள்ளுவார்கள் அதன் பிறகு ஐந்து வருடம் கழித்து எனக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார்கள் மூக்குத்தியுடன் இருந்தால் யார் உனக்கு பெண் கொடுப்பார்கள் என்று அம்மா கேட்டாங்க எந்த பெண்ணுக்கு என்னை ஊக்கத்தையுடன் இருக்க பிடிக்குதோ அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றேன் நான்கு பெண்கள் பார்த்தார்கள் நாலாவது பெண் என்னை சம்மதம் என்று சொன்னார் அவளுக்கும் எனக்கும் திருமணம் செய்து வைத்தார் அந்தப் பெண் ஒரு மூக்குத்தி தான் போட்டிருந்தார் திருமணத்திற்கு பிறகு இடது பக்கம் குத்திக் கொள்வதாக சொன்னார் நானே அவளை அழைத்துக் கொண்டு போய் இடது மூக்கிலும் மூக்குத்தி போட்டு விட்டேன் இரண்டு பேரும் சந்தோஷமாக இருந்தோம் என்னை அவள் மடியில் படுக்க வைத்து என் மூக்குத்தி தொட்டு தொட்டு ரசித்தாள் அதேபோல் நானும் அவளின் மூக்குத்தி கண்டு ரசித்துக் கொண்டே இருந்தேன் என் மூக்குத்தியின் ஆசை எனக்கு சலிக்கவே இல்லை என் மனைவியின் தங்கை என் மூக்குத்தி பார்த்து கிண்டல் பண்ணுவாள் எனக்கு திருமணம் ஆனா என் கணவருக்கும் நான் மூக்கு குத்துவேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தாள் அதேபோல் அவளுக்கு திருமணம் ஆனது அவள் கணவர் மூக்கு குத்த சம்மதம் சொல்லவில்லை அவள் இயக்கத்தில் உடல் மெலிந்தால் நானும் என் மனைவியும் புது மாப்பிள்ளையை கெஞ்சி மூக்கு குத்த வைத்தோம் அதன் பிறகு இருவரும் சந்தோஷமாக இருந்தனர் அவளும் இரண்டு மூக்குத்தி போட்டுக் கொண்டான் அவர்களின் மகிழ்ச்சி இன்னும் அதிகமானது எனக்கு ரொம்ப நன்றி சொன்னாள் அவள் என் தங்கை

Nov 28, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை NEW
by: Anonymous

நான் ஐந்து வயது பெண்ணாக இருக்கும் போது எனக்கு மூக்கு குத்தினார்கள் திருமணத்தின் போது இடது மூக்கும் குத்தி கொண்டேன் என் லட்டு மூக்குக்கு இரண்டு மூக்குத்தி அழகாக இருந்தது என் கணவர் தினமும் என் மூக்கை தொட்டு கொஞ்சுவார் என் தம்பிக்கு மூக்கு குத்த நினைத்தேன் அவன் அனுமதிக்கவில்லை எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர் இருவருக்கும் காது குத்த அழைத்து சென்றேன் அப்போது என் மகளுக்கு 2 மூக்குத்தியும் வாங்கி வைத்திருந்தேன் அவள் சிறு பெண் என்பதால் இரண்டு மூக்குத்தி வேண்டாம் என்று என் கணவர் சொல்லிவிட்டார் அதனால் அவளுக்கு ஒரு மூக்கு குத்தி விட்டோம் என் மகன் காதில் மெதுவாக சொன்னேன் உனக்கு மூக்கு குத்தலாமா என்று அவன் சரி அம்மா என்றான் என் கணவர் கடைக்கு சென்று இருந்தார் அப்போது அவனுக்கு மூக்கு குத்தி விட்டேன் அவர் திரும்பி வந்து பார்த்து பையனுக்கு ஏன் மூக்கு குத்தின என்றார் சின்ன பையன் தானே கொஞ்ச நாள் போட்டு குட்டும் என்றேன் நான் வரும் ஒன்றும் சொல்லவில்லை பிறகு நான் என் மகனை நிறைய கொஞ்சினேன் மூக்குத்தி கழட்டிவிட்டால் கொஞ்சம் மாட்டார்கள் என்று நினைத்த என் மகன் என் மூக்குத்திய கழட்டக்கூடாது என்று அழுதான் என் கணவருக்கு இது ஆச்சரியமாக இருந்தது வேண்டாம் என்றால் என்று பார்த்தால் கழட்டாதே என்று அழுகிறானே என்றார் அவன் 20 வருடமாய் மூக்குத்தியுடன் இருக்கிறான் மூக்குத்தியுடன் இருக்கும் அவனை எந்த பெண்ணுக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை என் மகளுக்கு இடது மூக்கும் குத்தி விட்டேன் எங்களைப் பார்த்து நிறைய பேர் இரண்டு மூக்கு குத்திக் கொண்டனர் எனக்கு 20 மூக்குத்தி வாங்கி கொடுத்தார் என் கணவர் அவரை இரவில் எனக்கு போட்டு விடுவார் அவருக்கும் சுகமாக இருக்கும் போடும்போது எனக்கும் இன்பமாக இருக்கும் இதை அனுபவித்தால் தான் தெரியும்

Nov 26, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி NEW
by: Anonymous

அனைத்து பெண்களும் மூக்கு குத்த வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை சொல்ல வேண்டும் அது மருத்துவ ரீதியாகவும் நல்ல பலன் தரும் என்பதை அவர்கள் புரிய வைக்க வேண்டும் குறிப்பாக அனைத்து பெண் மருத்துவர்களும் மூக்கு குத்தி இருக்க வேண்டும் அப்போதுதான் அடுத்தவர்களுக்கு அது புரியும் நான் நிறைய பெண் மருத்துவர் மூக்குத்தியுடன் இருப்பதை பார்த்து இருக்கிறேன் மூக்குத்தி அவர்களுக்கு மட்டுமல்ல பார்ப்பவர்களுக்கும் மன நிறைவை தருகிறது முக்கிய குத்தாமல் வந்த என் மனைவிக்கு இரண்டு முக்குத்தி போட வைத்தேன் இப்போது அவளும் புரிந்து கொண்டு நிறைய பேருக்கு சொல்கிறாள் ஆதலால் பத்து பெண்கள் மூக்கு குத்தி கொண்டனர்

Nov 26, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி NEW
by: Anonymous

பெண்களுக்கு மூக்குத்தி போட்டால் அழகாக தானே இருக்கு எல்லா பெண்களும் மூக்கு குத்திக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் வாழ்க்கை ஒருமுறை தானே வாழ போகிறோம் அதை மூக்குத்தி போட்டு அனுபவித்து வாழலாமே ஒரு சில பெண்கள் குழந்தைகளே மூக்கு குத்தி கொள்கிறார்கள் சில பெண்கள் பருவம் வந்தவுடன் குத்திக் கொள்கிறார்கள் சில பெண்கள் அம்மாவை ஆனதுக்கு அப்புறம் குத்துகிறார்கள் சில பெண்கள் வயதான அதுக்கப்புறம் மூக்குத்தி கொள்கிறார்கள் சில பெண்கள் வயதான பின் இரண்டு மூக்கு குத்திக் கொள்கிறார்கள் நான் பையனாக பிறந்தாலும் எனக்கு
மூக்குத்தி மேல் ஆசை அதிகம் என் மனைவி மூக்கு குத்தாமல் வந்தா அவளை கெஞ்சி கெஞ்சி வலது மூக்கு குத்த வைத்தேன் இடது மூக்கும் குத்த எவ்வளவோ முயற்சித்தேன் அவ்ளோ ஆசை இருந்தா நீங்க குத்திக்கங்க என்றா அவள் வெறுப்பாக சொன்னது எனக்கு என்னவோ போல இருந்தது அன்று மாலை தட்டானிடம் சென்று ஒரு ஒற்றை கல் மூக்குத்தி என் மூக்கில் குத்தி கொண்டு வந்தேன் நான் நிஜமாக மூக்குத்தி போட்டதை பார்த்து அவளுக்கு கண்ணீர் வந்தது நான் கோபத்தில் சும்மா சொன்னேன் நீங்கள் நிஜமாகவே மூக்கு குத்திக் கொண்டீர்களே நான் இப்போது வருகிறேன் மூக்கு குத்திக் கொள்கிறேன் என்றா அவளை அழைத்துக் கொண்டு போய் இடது மூக்கு குத்தி விட்டேன் இப்போது எங்கள் மூக்குத்திய கழட்டி விடுங்கள் என்றாள் உனக்கு ஒவ்வொரு முறையும் மூக்கு குத்தும் போது உனக்கு வலித்திருக்கும் உன் விருப்பம் இல்லாமல் எனக்காக போட்டுக் கொள்கிறாய் அதற்கு தண்டனையாக நான் ஒரு மாதம் மூக்குத்தியுடன் இருக்கிறேன் என்றேன் எனக்கு மூக்குத்தி நன்றாக இருப்பதாக என் மனைவி சொன்னா தினமும் என்னை மூக்குத்தியோடு கொஞ்ச ஆரம்பித்தால் நானும் அவளின் இரட்டை மூக்குத்தியின் அழகில் மயங்கி போனேன் ஒரு மாதம் போனதே தெரியவில்லை ஒரு மாதம் ஆகிவிட்டது மூக்குத்தி காட்ட போறீங்களா என்று ஏக்கமாக கேட்டா உன் விருப்பம் என்றேன் அப்படி என்றால் எப்போதும் நீங்கள் மூக்குத்தியுடன் இருங்கள் என்று சொன்னாள் நானும் சரி என்று ஒத்துக் கொண்டேன் பத்து வருடமாய் மூக்குத்தியுடன் இருக்கிறேன் வாரம் ஒரு முறை அவளின் மூக்குத்தி எனக்கும் என்னுடைய மூக்குத்தி அவளும் மாத்தி போட்டுக் கொள்வாள் அவளுக்கு 12 கல் 18 கல் என்று பெரிய மூக்குத்தியும் வாங்கி கொடுத்தேன் அந்தப் பெரிய மூக்குத்தி என் மூக்கில் போடும்போது என் முகம் பெண் போல இருக்கும் அப்படியே வெளியே செல்ல தயக்கமாக இருக்கும் என்னுடன் வரும்போது நீங்கள் பெரிய மூக்குத்தி போட்டு வாருங்கள் என்று சொல்லி அவளே எனக்கு பெரிய மூக்குத்தி போட்டு விட்டு விடவா நான் வெட்கத்தில் தயங்கி தயங்கி வருவேன் என்னை பார்க்கும் பெண்கள் எல்லாம் ஒரு மாதிரி சிரிப்பு சிரிப்பார்கள் அடிக்கடி என்னை மூக்குத்தியுடன் கில்வாள்

Nov 26, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி NEW
by: Anonymous

பெண்களுக்கு மூக்குத்தி போட்டால் அழகாக தானே இருக்கு எல்லா பெண்களும் மூக்கு குத்திக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் வாழ்க்கை ஒருமுறை தானே வாழ போகிறோம் அதை மூக்குத்தி போட்டு அனுபவித்து வாழலாமே ஒரு சில பெண்கள் குழந்தைகளே மூக்கு குத்தி கொள்கிறார்கள் சில பெண்கள் பருவம் வந்தவுடன் குத்திக் கொள்கிறார்கள் சில பெண்கள் அம்மாவை ஆனதுக்கு அப்புறம் குத்துகிறார்கள் சில பெண்கள் வயதான அதுக்கப்புறம் மூக்குத்தி கொள்கிறார்கள் சில பெண்கள் வயதான பின் இரண்டு மூக்கு குத்திக் கொள்கிறார்கள் நான் பையனாக பிறந்தாலும் எனக்கு
மூக்குத்தி மேல் ஆசை அதிகம் என் மனைவி மூக்கு குத்தாமல் வந்தா அவளை கெஞ்சி கெஞ்சி வலது மூக்கு குத்த வைத்தேன் இடது மூக்கும் குத்த எவ்வளவோ முயற்சித்தேன் அவ்ளோ ஆசை இருந்தா நீங்க குத்திக்கங்க என்றா அவள் வெறுப்பாக சொன்னது எனக்கு என்னவோ போல இருந்தது அன்று மாலை தட்டானிடம் சென்று ஒரு ஒற்றை கல் மூக்குத்தி என் மூக்கில் குத்தி கொண்டு வந்தேன் நான் நிஜமாக மூக்குத்தி போட்டதை பார்த்து அவளுக்கு கண்ணீர் வந்தது நான் கோபத்தில் சும்மா சொன்னேன் நீங்கள் நிஜமாகவே மூக்கு குத்திக் கொண்டீர்களே நான் இப்போது வருகிறேன் மூக்கு குத்திக் கொள்கிறேன் என்றா அவளை அழைத்துக் கொண்டு போய் இடது மூக்கு குத்தி விட்டேன் இப்போது எங்கள் மூக்குத்திய கழட்டி விடுங்கள் என்றாள் உனக்கு ஒவ்வொரு முறையும் மூக்கு குத்தும் போது உனக்கு வலித்திருக்கும் உன் விருப்பம் இல்லாமல் எனக்காக போட்டுக் கொள்கிறாய் அதற்கு தண்டனையாக நான் ஒரு மாதம் மூக்குத்தியுடன் இருக்கிறேன் என்றேன் எனக்கு மூக்குத்தி நன்றாக இருப்பதாக என் மனைவி சொன்னா தினமும் என்னை மூக்குத்தியோடு கொஞ்ச ஆரம்பித்தால் நானும் அவளின் இரட்டை மூக்குத்தியின் அழகில் மயங்கி போனேன் ஒரு மாதம் போனதே தெரியவில்லை ஒரு மாதம் ஆகிவிட்டது மூக்குத்தி காட்ட போறீங்களா என்று ஏக்கமாக கேட்டா உன் விருப்பம் என்றேன் அப்படி என்றால் எப்போதும் நீங்கள் மூக்குத்தியுடன் இருங்கள் என்று சொன்னாள் நானும் சரி என்று ஒத்துக் கொண்டேன் பத்து வருடமாய் மூக்குத்தியுடன் இருக்கிறேன் வாரம் ஒரு முறை அவளின் மூக்குத்தி எனக்கும் என்னுடைய மூக்குத்தி அவளும் மாத்தி போட்டுக் கொள்வாள் அவளுக்கு 12 கல் 18 கல் என்று பெரிய மூக்குத்தியும் வாங்கி கொடுத்தேன் அந்தப் பெரிய மூக்குத்தி என் மூக்கில் போடும்போது என் முகம் பெண் போல இருக்கும் அப்படியே வெளியே செல்ல தயக்கமாக இருக்கும் என்னுடன் வரும்போது நீங்கள் பெரிய மூக்குத்தி போட்டு வாருங்கள் என்று சொல்லி அவளே எனக்கு பெரிய மூக்குத்தி போட்டு விட்டு விடவா நான் வெட்கத்தில் தயங்கி தயங்கி வருவேன் என்னை பார்க்கும் பெண்கள் எல்லாம் ஒரு மாதிரி சிரிப்பு சிரிப்பார்கள் அடிக்கடி என்னை மூக்குத்தியுடன் கில்வாள்

Nov 25, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை NEW
by: Anonymous

எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது என் மனைவி மூக்கு குத்த வில்லை எங்கள் வீட்டின் பக்கத்து வீட்டில் அம்மா அப்பா இரண்டு பெண்கள் இருந்தனர் அந்த ரெண்டு பெண்ணும் இவர் பின் பத்தாவுக்கும் ஒரு பெண் கல்லூரியிலும் படித்தார்கள் ஒரு நாள் மாலை வீட்டிற்கு வரும் போது இரண்டு பெண்களும் இரண்டு மூக்கு குத்தி கொண்டு
வந்தனர் சின்ன வயதில் ரெண்டு மூக்குத்தியுடன் பார்க்க அழகாக இருந்தது உடனே என் மனைவியிடம் சொன்னேன் என் மனைவி உள்ளே சென்று அவர்களைப் பார்த்தார் இரண்டு பெண்களும் அவ்வளவு அழகாக மாறி இருந்தன அந்த பெண்களின் அம்மா ஒரு மூக்குத்தி தான் போட்டிருந்தார் இந்த பெண்களுக்கு மட்டும் ஏன் ரெண்டு மூக்குத்தி போட்டிங்க என்று கேட்டால் என் மனைவி அவங்க பாட்டியோட ஆசை என்னை கட்டாயப்படுத்தினார்கள் நான் ஒரு ஒரு மூக்குத்தியுடன்
நிறுத்தி விட்டேன் என் ரெண்டு பெண்களும் பாட்டி சொல்லை கேட்டு ரெண்டு மூக்குத்தி போட்டுக்க சம்மதம் சொன்னாங்க நீ பார்க்க பார்க்க என் மனைவிக்கு மூக்குத்தி மேல் ஆசை வந்தது வீட்டுக்கு வந்ததும் ரெண்டு முப்பத்தி வாங்கி தாங்க என்று கெஞ்சினாள் நானும் அவளை அழைத்துக் கொண்டு போய் இரண்டு மூக்குத்தி வாங்கி அருகில் இருந்த தட்டானிடம் இரண்டு மூக்கும் குத்திக் கொண்டா
இரண்டு முகத்துடன் அவளை பார்க்க பார்க்க எனக்கு தூக்கம் வரவில்லை அந்த முழுக்க அவளை பார்த்து ரசித்துக்கொண்டே இருந்தேன் காலை 6 மணிக்கு எழுந்தவுடன் இரவு முழுக்க மேல் தூங்கவில்லை என்று கேட்டார் உன் மூக்குத்திக்கு நான் அடிமை நீ எதை சொன்னாலும் நான் கேட்பேன் என்றேன் எனக்கு என்ன வேண்டுமோ அதை அப்போது கேட்டுக்கொள்கிறேன் என்ற அவனிடம் அதற்கு சம்மதம் சொன்னேன் ஒரு மாதம் சந்தோஷமாக போனது அவளின் மூக்கு ஆறியது அவளுக்கு வேறு இரண்டு மூக்குத்தி வாங்கி அதை போட்டு ரசிக்கிறேன் அவளுக்கும் அது பிடித்திருந்தது இருந்தாலும் பழைய மூக்குத்தியை பார்க்காமல் இருக்க முடியவில்லை தினமும் அறைக்குள் இருந்து எடுத்து
திறந்து பார்ப்பார் ஒரு நாள் திடீரென்று அந்த மூக்குத்தி என் மூக்கில் வைத்து பார்த்தா இது ரெண்டு மூக்குத்தி நீங்க உங்க மூக்கில் போட்டுக்கோங்க என்றார் அவள் எது சொன்னாலும் நான் கேட்பதாக சத்தியம் செய்து இருந்ததால் அவள் ஆசையை என்னால் மீற முடியவில்லை இன்று மாலை என்னை அழைத்துக் கொண்டு பட்டாணியிடம் சென்றார் மூக்கு குத்த வேண்டும் என்ற என் மனைவியை பாதுகாத்த தட்டான் சிரித்துக் கொண்டே இரண்டு மூக்கு தான் குத்தியாச்சு என்று சொல்ல என் மனைவி இவருக்கு குத்த வேண்டும் என்று சொல்லி என்னை அமர வைத்தார் அங்கு இருந்த பெண்களுக்கு உரையாச்சரியம் எனக்கு மூக்கு குத்துவதை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தனர் பதில் ஒரு பெண் கணவனோடு வந்திருந்தார் நீங்கள் மூக்குத்திக் கொள்ளுங்கள் என்று அந்த பெண் அப்போதே கேட்டாள் இரண்டு மூக்குத்தி வேண்டாம் ஒன்று போட்டுக் கொள்கிறேன் என்றார் அவர் மற்ற பெண்களும் பார்த்து சிரித்தனர் எனக்கு இரண்டும் குட்டி போட்டதும் எனக்கு வெட்கமானது என்னுடைய கைகளைக் கொண்டும் முகத்தில் மூடினேன் என் மனைவியின் கைகளை விளக்கி விட்டு ஆம்பளையா வெக்கப்படாம இருங்க என்றா எனக்கு ஒரு மாதிரி இருந்தது இது போல பொருத்தமான ஜோடி அமைவது அதிசயம் என்றனர் எனக்கு ஒரே பெருமையாக இருந்தது என் மனைவியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை ஆனந்த கண்ணீர் வடித்தார் அன்று முதல் இருவரின் சந்தோசம் இரு மடங்காக மாறியது

Nov 25, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை NEW
by: Anonymous

பெண்களின் மூக்கில் குத்தும் ஆசை ஆண்களுக்கு எப்போது வந்தது தெரியவில்லை எத்தனையோ கோடி பெண்களின் மூக்கில்
மூக்குத்தி போட்டு ரசித்தனர் இப்போது அந்த ஆசை பெண்களுக்கு வந்துவிட்டது முதலில் வெளிநாட்டு பெண்கள் மூக்குக்குத்திக் கொண்டனர் பிறகு அவர்களின் காதலர்கள் கணவர்களுக்கும் மூக்கு குத்த வைத்தனர் இப்போது நம் நம் நாட்டிலும் ஆசை பெண்களுக்கு வந்துவிட்டது இப்போது கேரளாவில் அதிக பெண்கள் தங்கள் கணவருக்கு மூக்கு குத்தி விடுகின்றனர் தன் மனைவி மேல் உள்ள
காதலால் அவர்களும் மூக்குத்திக்கு சம்மதிக்கின்றனர் மத்த ஆண்களின் கிண்டலையும் சமாளிக்கின்ற அவர்களின் பங்கு பெரிய பாராட்டுக்குரியது இன்னும் கொஞ்ச காலத்தில் அனைவருக்கும் சிறுவயதில் காது குத்துவது போல் மூக்கும் குத்தி விடுவார்கள் என் மனைவியும் இந்த ஆசை வந்ததாக சொன்னார் அவளை ஏமாற்ற பிடிக்காமல் நானும் ஒரு மூக்குத்தி போட்டு கொண்டேன் ஆறு மாதம் கழித்து எனக்கு இடது முகம் குத்தி விட்டா மூக்குத்தி போட்டா
சற்று கோபம் குறைந்து சாந்தமாக மாறினேன் அவளும் என்னை அதிகம் கொஞ்சுகிறான் என்னை போல் எல்லோரும் மூக்கு குத்திக்கொண்டு தன் மனைவியின் கொஞ்சலை அனுபவிக்க வேண்டும் என் மகனுக்கு மூன்று வயதிற்கும்போதே என் மனைவி மூக்கு குத்தி விட்டா சின்ன வயது ஆணும் ஒன்று சொல்லவில்லை

Nov 22, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை NEW
by: Anonymous

ஒரு பெண் எப்போதாவது கண்ணாடியை பார்ப்பார் அப்போது மட்டுமே அவள் மூக்குத்தியின் அழகை அவள் ரசிக்க முடியும் மற்ற பல நேரங்களில்
அடுத்தவர்கலே ரசிக்கின்றனர் அதிகம் ஆண்கள் தான் ரசிக்கின்றனர் அடுத்தவர் ரசிப்பதற்காக தன் மூக்கில் எப்போதும் மூக்குத்தி சுமந்து கொண்டே இருக்கிறார் மூக்குத்தி அணிந்த பெண்கள் எல்லாம் தியாகிகள் அவர்களைப் பார்த்தால் வணங்க வேண்டும் போல தோன்றும் எனக்கு அதிலும் இரண்டு மூக்குத்தி போட்ட பெண்கள் எல்லாம் தெய்வங்கள் அவர்களுக்கு தனி மரியாதை செலுத்த வேண்டும் ஆனால் யாரும் அப்படி செலுத்துவதில்லை என் மனைவியின் காலில் விழுந்து கெஞ்சி அவளுக்கு இரண்டு மூக்குத்தி போட்டு விட்டேன் அதன் பிறகு அவளின் அழகு அவளுக்கு தெரிந்தது இப்போது மற்ற பெண்களுக்கு அவளே சொல்கிறாள் இரண்டு முக்குத்தி போடுங்கள் அப்போது தான் உங்கள் அழகு முழுமை அடையும் என்று விளக்கமாக என் மனைவி நிறைய பேரிடம் சொல்லி மூக்கு குத்த வைத்தா 20 பேருக்கு மேல் அவளால் இரண்டு மூக்குத்தி போட்டுக் கொண்டனர் இதே போல் ஒவ்வொரு ஆணும் தன் மனைவிக்கு இரண்டு மூக்குத்தி போட்டு விட்டால் நாம் வெளிநாட்டில் பெண்கள் இரண்டு மூக்குத்தி போடுவது ஏக்கமாக பார்க்க வேண்டியது இருக்காது நம்ம தமிழ் பெண்கள் சிங்கப்பூர் மலேசியாவுக்கு செல்கிறவர்கள் அங்கே இரண்டு மூக்கும் குத்தி கொள்கிறார்கள்

Nov 21, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி NEW
by: Anonymous

நான் கொஞ்சம் நாகரிகமாக வளர்ந்த பையன் நான் கல்லூரியில் படிக்கும் போது எனது நண்பர்கள் நாக்கில் ஒரே ஸ்டார்ட் போட்டார்கள் அதைப் பார்த்து நானும் என் நாக்கில் குத்திக்கொண்டு ஸ்டார்ட் போட்டேன் என் அண்ணி தவிர வீட்டில் யாருக்கும் தெரியாது என் திருமணம் முடிந்து முதல் இரவு என் மனைவியிடம் என் நாக்கை காட்டினேன் நன்றாக இருப்பதாக சொன்னா வெளிநாட்டில் நாக்கில் போட்டிருப்பதை காட்டினேன் அப்போது அவள் நாக்கில் போட்டிருக்கும் ஆண்கள் நிறைய பேர் மூக்குத்தி போட்டு இருந்தனர் அதனால் என்னையும் அதேபோல் மூக்கு குத்திக்க சொன்னார் திருமணம் முடிந்து முதலில் அவள் ஆசையை கேட்டது அது தான் நானும் சரி என்று ஒத்துக் கொண்டேன் அடுத்த நாள் இருவரும் கோவிலுக்கு சென்றோம் திரும்பி வரும் வழியில் என்னை நகை கடை இருக்கும் இடத்திற்கு போக சொன்னாஅங்கே இரண்டு மூக்குத்தி வாங்கினாள் இந்த கடையில் போய் தளத்தில் காது மூக்கு குத்தும் ஆசாரி இருந்தார் என்னை அமர வைத்து மூக்குத்தி கொடுத்தார் அது ஒன்றும் சொல்லாமல் இருந்தேன் என் வலது மூக்கு மூக்குத்தி ஏறியது என் கண்ணீரை துடைத்தா என் மனைவி நான் எழுந்திருக்க முயல காவல் என் தோலை அழித்த நான் அவரை பார்த்தேன் இன்னொரு மூக்குத்தி கொடுத்து இடது மூக்கில் குத்த சொன்னார் எங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை இரண்டு மூக்குத்தியுடன் விளக்கத்துடன் வெளியே வந்து அங்கிருந்த பெண்கள் நீ மூக்கு குத்தாமல் உன் கணவருக்கு மட்டும் ரெண்டு மூக்குத்தி போட்டு விட்டாயா என்று கிண்டல் செய்தார் அதைக் கேட்டதும் அவள் இன்னும் ரெண்டு மூக்குத்தி வாங்குங்க நான் இப்பவே மூக்கு குத்திக்கொள்கிறேன் என்றார் அதேபோல் அவளும் இரண்டு மூக்குத்தி போட்டுக் கொண்டார் வீட்டுக்கு சென்றதும் என்னை பார்த்த என் அம்மாவும் அண்ணியும் செலுத்தினர் என் மனைவியை என் அம்மா கிட்ட வந்தாங்க எனக்கு திருமணம் ஆனா என் கணவருக்கு மூக்கு குத்துவதாக நான் வேண்டிக் கொண்டேன் 40 நாள் மூக்குத்தி போட்டு இருந்தா போதும் உங்களிடம் சொல்லாததுக்கு மன்னித்துவிடுங்கள் என்று அழுதால் என் மனைவி நம்ம 44 தானே பரவாயில்லை என்று சமாதித்தார் தகவல் தினமும் என்னை கொஞ்ச கொண்டே இருந்தா 40 நாள் கழித்து நான் உங்கள் மூக்குத்திய கழட்டி விடுகிறேன் என்று சொல்லிவிட்டாள் 35 வது நாளில் இருந்து அருள் முகம் வாடியது 40வது நாள் காலை என் அம்மா என் மனைவியை அழைத்து உன் முகம் வாட்டமாக இருக்கிறது உனக்கு எப்ப தோணுதோ அப்போ என் மகன் போட்டிருக்கும் மூக்குத்தியை கழட்டு என்று சொன்னார் அதைக் கேட்டதும் தேம்பி அழுத எனது அம்மாவின் காலில் விழுந்தார் எங்க சந்தோஷமா இருக்கிறீங்க அந்த மூக்குத்தி தான் அதுக்கு காரணம் என்ன அது இருக்கட்டும் உங்களுக்கு பிடித்த வாழ்க்கை உங்கள் வாதங்கள் என்று சொன்னார் எங்களோடு ஏழு வருடம் ஆகிறது என் மனைவி மூக்குத்தி கழட்டுவேன் என்று இன்னும் சொன்னதே இல்லை நானும் அவளின் மூக்குத்தி தொட்ட தொட்டு ரசிக்க ஆரம்பித்து அதுவே பழகிவிட்டது ஆயுள் முழுக்க இரண்டு மூக்குத்தியுடன் இருக்க முடிவு செய்தேன்

Nov 19, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி போட்ட பையன் NEW
by: Anonymous

என் அக்கா ரெண்டு மூக்குத்தி போட்டு இருந்தார் அவளுக்கு காது குத்தும் போது எனக்கும் காது குட்டினார்கள் நான் என்னுடைய கம்பளை கழட்டவே இல்லை அவளுக்கு மூக்கு குத்தும் போது என்னையும் அழைத்துக் கொண்டு போனார்கள் அவர் மட்டும் என்ன உதவியா அவருக்கு மட்டும் மூக்குத்தி வாங்கி கொடுத்தீர்கள் அப்போ எனக்கு என்று கேட்டேன் அப்போது வயது எனக்கு ஏழு நீ பையன் உனக்கு வேண்டாம் எங்க அம்மா
எவ்வளவு சொல்லிப் பார்த்தார் நான் அடம் பிடித்து என் அக்காவின் ஒரு மூக்குத்தி எனக்கு போட வைத்தேன் 2 3 போட வந்த என் அக்கா கடைசிக்கு ஒரு மூக்கத்தியுடன் வந்தார் நானும் மூக்குத்தியுடன் வளர்ந்தேன் நான் சின்ன பையனாக இருந்ததால் யாரும் என்றும் சொல்லவில்லை எங்க அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்தார்கள் அவளுக்கு இடது மூக்கு குட்டை அழைத்துக் கொண்டு போனார்கள் நான் வெளியே சென்று விட்டதால் வீடு திரும்பியதும் அவள் இரண்டு மூக்குத்தி உடன் இருப்பதை பார்த்தேன் எங்க அம்மா என்னை பார்த்து உனக்கு இன்னொரு மூக்குத்தி வேணுமா என்று கேட்டார்கள் எனக்கு ஒரு முறை பெண்ணு இருந்தா நான் இடது மூக்கு குத்தைக் கொள்ளலாம் என்று அவளிடம் கேட்டேன் குத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னா எங்க அம்மாவிடம் எனக்கும் இன்னொரு மூக்குத்தி வேண்டும் என்றேன் சிரித்துக் கொண்டே என்னை அழைத்துக் கொண்டு போய் எனக்கு இடது மூக்கு குத்தினாள் என்
பாட்டியின் 12 கல் மூக்குத்திய எனக்கு போட வைத்தார் அவ்வளவு பெரிய மூக்குத்தி என் மூக்கில் போட்டதும் என் முகம் பெண் போல
தெரிந்தது நானே கேட்டதால் என்னால் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை என்னை பார்த்த என் முறைப்பெண் லக்ஷணமாக பொண்ணு மாதிரியே இருக்க என்று சொன்னார் கழட்டட்டுமா என்று கேட்டேன் பரவாயில்லை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார் என்னை பார்த்தவர் எல்லாம் கிண்டல் பண்ணினார்கள் என்னால் மூக்குத்திய கழட்ட முடியவில்லை அப்படியே எனக்கும் திருமணம் ஆனது என் என் மனைவி என் மீது மூக்கை வைத்து
உரசுவார் நன்றாக நான் இருந்தது இருந்தாலும் என் மூக்கை தினமும் திருகுவர் இருந்தாலும் நான் பொறுத்துக் கொண்டேன் அது ஒரு சுகமாக இருந்தது

Nov 15, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி NEW
by: Anonymous

எனக்கு மூக்குத்தி என்றால் ரொம்ப
பிடிக்கும் ஒரு மூக்குத்தி போட்டு இருந்த அம்மாவை இரண்டு மூக்குத்தி போட வைத்து அவர்களுக்கு அழகாய் இருந்ததால் எல்லோரும் பாராட்டினார்கள் அதனால் எனக்கு இரண்டு மூக்குத்தி போட்ட மனைவி வேண்டும் என்று கேட்டேன் இன்று மூக்குத்தி போட்ட பின் எனக்கு ஆந்திராவில் கிடைத்தா இரண்டு மூக்குத்தி உடன் அவள் அழகாக இருந்தார் அவளின் இரண்டு அக்காவும் இரண்டு மூக்குத்தி போட்டிருந்தனர் அவர்கள் இரண்டு மாமாவும் இரண்டு மூக்குத்தி போட்டு இருந்தனர் அந்த கிராமத்தில் ஆண்களும் மூக்குத்தி போடுவார்களா என் மாமனாரும் இரண்டு மூக்குத்தி போட்டு இருந்தார் என் மனைவி தனக்கும் இரண்டு முக்குத்தி தோட்டம் மாப்பிள்ளை
கிடைக்கும் என்ற ஆசையில் இருந்தாலும் எனக்கு திருமணம் செய்ததால் அவள் ஏமாந்து விட்டதாக சொல்ல அவளோட ஆசையை
நிறைவேற்ற முடியும் செய்தேன் அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க இரண்டு மூக்குத்தி வாங்கி தட்டானிடம் சென்று நானே எனக்கு மூக்கு குத்துங்கள் என்று சொல்லி மூக்குத்தி போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தேன் என்னை பார்த்ததும் மகிழ்ச்சியில் தேம்பித் தேம்பி அழுதா என் மனைவி மூக்குத்தி போட்டு கொள்வேன் என்று நம்பவே இல்லை நிறைய பேர் கிண்டல் செய்தும் கிண்டல் எல்லாம் பொறுத்துக் கொண்டு மூக்குத்தி உடன் இருந்தேன் அவரோட மூக்குத்தி எனக்கு போட்டு போட்டு ரசிப்பார் என் மனைவி

Nov 13, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி NEW
by: Anonymous

பழைய கலாச்சாரம் மீண்டும் வந்தது இப்போது நாகரிக பெண்கள் கூட இரண்டு மூக்குத்தி போட்டுக் கொள்கிறார்கள் அதைப் போல் பெரிய மூக்குத்தியும் மீண்டும் வந்து விட்டது சில பெண்கள் வெள்ளியில் பெரிய மூக்குத்தி போடுகிறார்கள் என் மனைவியும் முதலில் ஒரு மூக்குத்தி தான்
போட்டிருந்தார் எல்லோரையும் பார்த்து அவளும் இடது மூக்கு குத்த வேண்டும் என்று கேட்டார் ஒரு மூக்குத்தி வாங்கி வாருன்றார் நான் 8 கள் கொண்ட வாங்கி வந்தேன் அவளை அழைத்துக்கொண்டு தட்டான் இதன் சொல்கிறேன் தட்டான் மூக்குத்தி கெட்டார் நான் கொடுத்தேன் வாங்கி பார்த்தவர் முதலில் பெரிய மூக்குத்தி போட முடியாது ஒற்றைக் கல் வாங்கி வாருங்கள் என்று சொன்னார் உடனே நான் இதை ஏற்கனவே போட்டுட்டு மூக்குத்திய கழட்டிவிட்டு இதை போடுங்கள் அவர் போட்டு மூக்குத்திய இடது பக்கம் குத்துங்கள் என்று யோசனை சொன்னேன் அவரும் சிரித்துக் கொண்டே நல்ல நல்ல யோசனை தான் என்று அதே மாதிரி குத்தினார் என் மனைவியின் நோக்கில் ஒரு பக்கம் பெரிய மூக்குத்தி ஒரு பக்கம் ஒற்றை கல் பார்க்க வித்தியாசமான அழகாக இருந்தது நம்மை அனைத்த போதே முத்தம் கொடுத்தேன் அருகில் இருந்தவர்கள் வெட்கப்பட்டனர் என் மனைவி செதுங்கின அவள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் மூக்குள் தொட்டு தொட்டு கொஞ்ச வலிக்குது முக்கிய தொடங்கினார் நான் நிறுத்தவில்லை என் இரு கைகளையும் பின்னால் கட்டினா நான் தொட மாட்டேன் நீ என் மடியில் படு நான் ரசிக்கிறேன் என்று சொன்னேன் அவள் கண்ணை மூடிக்கொண்டு என் மடியில் படுத்தா அப்படியே தூங்கிவிட்டார் நான் இரவு முழுக்க ரசித்தேன் காலையில் எழுந்தவர்கள் கையை தட்டிவிட்டதை எண்ணி நினைத்து நினைத்து வருந்தினார் உங்க ரெண்டு மூக்குத்திக்காக நான் தினமும் கையை கட்டியிருக்கிறேன் என்று மகிழ்ச்சியோடு சொன்னேன் என் மூக்குத்தி மேல அவ்வளவு ஆசையா என்றார் ஆமாம் என்று சொன்னேன் ஒரு நிறைய மூக்குத்தி வாங்கி இந்த மூக்கை அழகு படுத்துங்கள் என்ற அவள் எண்ணத்தை புரிந்து கொண்டு அவளுக்கு 20 மூக்குத்தி வாங்கி தினம் ஒரு முகத்தை போட்டு ரசிக்க ஆரம்பித்தேன் இவர் மாதத்திற்கு இன்னும் பத்து நாள் மீதி இருக்கே என்றார் இன்னும் பத்து முப்பத்தி ஒன்னு வாங்கினேன் அதற்குள் அடுத்த மூக்கு ஆறிவிட்டது தற்போது இந்த மூக்குக்கு என்று கேட்டார் அந்த மூக்குக்கும் முப்பது மூக்குத்தி வாங்கி கொடுத்தேன் என் மனைவியை எல்லோரும் பார்த்து ரசித்தனர் பெண்களுக்கு பொறாமையாக இருந்தது

Nov 05, 2024
Rating
starstarstarstarstar
மூக்குத்தி ஆசை NEW
by: Anonymous

என் மனைவிக்கு மூக்குத்தி மேல ஆசையே இல்லை
அதனால் அவள் மூக்கு குத்திக் கொள்ளவில்லை உனக்கு மூக்குத்தி என்றால் ரொம்ப பிடிக்கும் அவளை எப்படி மூக்கு கொடுத்து வைக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன் அவளுக்கு எது ரொம்ப பிடிக்கும் என்று தெரிந்து கொண்டேன் நான் கேட்பதெல்லாம் வாங்கி கொடுக்காமல் தள்ளிப் போட்டேன் உங்களுக்கு என்ன ராசி இல்லை என ஏன் வாங்கி தர மாட்டீர்கள் என்று கேட்டா என் மூக்கு குத்து கொண்டால் வாங்கித் தருகிறேன் என்று சொன்னேன் அதற்கு அவள் ஆச்சரியத்துடன் இவ்வளவுதானா இப்பவே முக்குத்தி போட்டு

கொள்கிறேன் என்றார் அவளை அழைத்துக் கொண்டு போய் மூக்குத்தி வாங்கினேன் அருகில் இருந்த தற்காலிகம் அழைத்துச் சென்றேன் கைகளையும் பிடித்துக் கொண்டேன் இருக்கும் இடம் நீர் வழியே மூக்கு குத்தி கொண்டாள் பார்க்க அழகாக இருந்தது தட்டான் எதிரியிலேயே அவளுக்கு முத்தம் கொடுத்தேன் வெட்கத்தில் அவள் முகம்
சிவந்தது இப்போது எவ்வளவு கலையாக இருக்கிறாய் தெரியுமா? என்று கேட்டேன் கண்ணாடியை பார்த்து அவளை ஆச்சரியப்பட்டா அவள் கேட்ட அனைத்தையும் அன்றே வாங்கி கொடுத்தேன் சந்தோஷமாக வீட்டுக்கு திரும்பினோம் ஒரு மாதம் இரண்டு பேரும் மகிழ்ச்சியாக இருந்தோம் ஒரு நல்ல வழி என்னிடம் வந்து நான் இடது மூக்கு குத்தி கொள்கிறேன் 10 சவரன் நடிகை வாங்கி தருவீங்களா என்று கேட்டா இப்போதே வா போகலாம் என்று அழைத்துக் கொண்டு போய் அவளுக்கு 10 சவர அட்டிகை வாங்கி கொடுத்தேன் அப்போதே ஒரு தலுக்கு மூக்குத்தி வாங்கி கொடுத்தேன் இந்த மூக்குத்தி வலது பக்கம் மாற்றி விட்டு ஏற்கனவே போட்டிருந்த ஒற்றை கல்லை இடது மூக்கில் குத்திக் கொண்டாள் அம்மன் போல் அழகாய் இருந்தா எல்லோரும் அவர்கள் மூக்குத்திய
பாராட்டினர் அவளுக்கு மூக்குத்தி மேல் ஆசை வந்தது அவளுக்கு 10 மூக்குத்தி வாங்கி கொடுத்தேன் ஒவ்வொன்றையும் என்னையே போட சொல்லுவாள் நான் அவர்களுக்கு மூக்குத்தி போடும் போதெல்லாம் எனக்கு என்னவோ போல் இருக்கும் அவள் மூக்குத்தி அருகில் பார்த்து பார்த்து எனக்கு மூக்குத்தி மேல் எனக்கே ஆசை வந்துவிட்டது அவன் காதில் ஒரு நாள் நான் காது குத்தி கொள்ளட்டுமா என்று கேட்க அவள் சிரித்துக் கொண்டே இப்போதே குத்திக் கொள்ளலாம் வாருங்கள் என்று என்னை அழைத்துக் கொண்டு போனார் ஒரு காது குத்தகை நினைத்த எனக்கு இரண்டு காதும் குத்தினார் திருகாணி போட்டு முடிந்ததும் எழுந்திருக்க முயன்றேன் இன்னும் கொஞ்ச நேரம் இருங்க என்று சொல்லி ஒரு மூக்குத்தி தட்டானிடம் கொடுத்தார் என் வலது மூக்கை குத்த சொன்னார் நான் எதிர்பார்க்கவே இல்லை எனக்குள் இருந்த ஆசை அவனுக்கு எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை நான் மறுக்காமல் மூக்கும் குத்திக் கொண்டேன் எனக்கு மூக்கு குத்தும் போது பார்த்த பெண்கள் தன் கணவருக்கு குத்த முடியவில்லை என்ற இயக்கத்தை காட்டினர் நீங்கள் உங்கள் வீட்டுக்காரருக்கு கெஞ்சியாவது முக்கு குத்தி விடுங்க என்று என் மனைவியை யோசனை சொன்னார் என்னை கண்ணாடியில் பார்த்தேன் என் முகம் மிகவும் அழகாக மாறி இருந்தது யார் கிண்டல் பண்ணாலும் மூக்குத்திய கட்டக்கூடாது என்று முடிவு செய்தேன் வீட்டுக்கு வந்ததும் என் அம்மாவிடம் நன்றாக தீட்டு வாங்கினேன் என் மனைவி எனக்காக என் அம்மாவிடம் நான் தான் குத்தி விட்டேன் என்னை திட்டுங்கள் என்று சொன்னார் உனக்கு தெரியாம குத்திட்டானோ என்று தான் திட்டினேன் உன் கணவர் உனக்கு பிடிக்கும் என்று சொன்னால் மூன்று மூக்குத்தி கூட போட்டு விடு என்ற சொல்ல அனைவரும் சிரித்தோம் ஒரு வாரம் எல்லாருடைய கிண்டலையும் தாங்கியது எனக்கு மகிழ்ச்சியும் என் மனைவியும் சந்தோஷமும் முக்கியமாக தெரிந்ததால் அடுத்தவரின் கண்களை கண்டு கொள்ளவில்லை என்னை பார்க்கும் பெண்கள் எல்லாம் அருகில் வந்து தானாக பேச ஆரம்பித்தார்கள் மூக்குத்தி போட்ட ஆண் என்றால் ஒரு பயம் இல்லை பெண்களிடம் இது எனக்கு பிடித்திருந்தது நானும் என் மனைவியும் மூக்கை நாடுகளும் குத்திக் கொண்டோம்


Aug 19, 2024
Rating
starstarstarstarstar
மனைவிக்காக மூக்கு குத்திக் கொண்டேன் NEW
by: Anonymous

என் மனைவி அனைத்திற்கும் அடம் பிடிப்பார் ஒரு நாள் நாங்கள் மகாபலிபுரம் சென்று கடற்கரையில் நின்று இருந்தோம் இங்கு வந்த வெளிநாட்டினர் மூன்று ஆண்கள் மூன்று பெண்கள் அனைவரும் இரண்டு பக்க மூக்குத்தி போட்டு இருந்தனர் பார்க்க அழகாக இருந்தது என் மனைவிக்கு பிடித்து விட்டது உடனே அவன் நீங்களும் மூக்குத்தி போட்டு கொள்ளுங்கள் என்றார் பிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன் அன்று இரவு அவர் மீண்டும் அதை கேட்க ஆரம்பித்து விட்டார எனக்குத் தெரியாது நாளை என்கூட வாருங்கள் உங்களுக்கு மூக்கு குத்த
வேண்டும் என்றார் அவள் விடமாட்டாள்
என்று தெரியும் வேறு வழியின்றி அவருடன் சென்றேன் நகை கடைக்கு சென்று இரண்டு ஒற்றை கல் மூக்குத்தி வாங்கினார் இரண்டு மூக்குத்தி வாங்கியதும் எனக்கு பயம் அதிகமானது அருகில் இருந்த தட்டாணிட்டம் அழைத்துக் கொண்டு
போனார என்னை அமர வைத்து இரண்டு பக்கமும் மூக்குத்தி போட வைத்தார் நான் கண்ணீருடன் ஏற்றுக் கொண்டேன் அங்கிருந்த பெண்கள் என்னை சிரித்துக் கொண்டே பார்த்தனர் எனக்கு வெட்கமாக இருந்தது முடிந்ததும் அழகாக இருப்பதாக அவர்களே பாராட்டினார்கள் எங்கள் கணவர் நான் சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டார் என்று ஏக்கமாக சொன்னார்கள் என் மனைவி தலை நிமிர்ந்து கொண்டு தெனாவட்டாக பார்த்தார் அங்கிருந்து தாங்கி தாங்கி அவளுடன் வந்தேன் மூன்று நாட்கள் வீட்டிலேயே இருந்தேன் அவள் என் மூக்குத்தியை கொஞ்சிக் கொண்டே இருந்தார் நான்காவது நாள் வேலைக்கு சென்று ஆக வேண்டும் வேறு வழியின்றி வேலைக்கு சென்றேன் வந்திருந்த பெண்கள் அழகாக இருப்பதாக பாராட்டினார்கள் ஆண்கள் என்னை பார்த்து என்னடா கோபம் என்றனர் வேண்டுதல் என்று சொல்லி சமாளித்தேன் அங்கிருந்த பெண்கள் என் மனைவிக்கு போன் போட்டு உன் கணவர் வேண்டுதலுக்காக மூக்குத்திக் கொண்டாரா என்று கேட்டனர் இல்லை எனக்கு பிடித்ததால் அவருக்கு மூக்கு குத்தினேன் என்று உண்மையை உடைத்து விட்டா நான் அசடு வழிந்தேன் அங்கிருந்த பெண்கள் அனைவரும் உன் மனைவி ரொம்ப கொடுத்து வைத்தவர் என்று சொன்னார்கள் எங்களால் என் கணவருக்கு ஒரு மூக்குத்தி கூட போட முடியாது என்று வருத்தப்பட்டனர் என்னை புகழ்ந்தார்கள் எனக்கு மூக்குத்தி மேலிருந்து தயக்கம் நீங்கியது என்றுமே மூக்குத்திய கழட்டக்கூடாது என்று முடிவு செய்தேன்

Jun 16, 2024
Rating
starstarstarstarstar
எனக்கும் இரண்டு மூக்குத்தி NEW
by: Anonymous

எனக்கும் உன்னை போலவே இரண்டு மூக்குத்தி போட்டுக் கொள்ள ஆசை என் அம்மாவிடம் கேட்டேன் சீ போடா பெண்களே ஒரு மூக்குத்தி தான் போடுகிறார்கள் நீ பையனாக பிறந்து இரண்டு மூக்குத்தி எதற்கு என்று சொல்லிவிட்டு எனக்கு காது மட்டும் குத்தினார்கள் என் காதில் ஜிமிக்கி எல்லாம் போட்டு விடுவார்கள் எனக்கு மூக்குத்தி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வளர்ந்து கொண்டே இருக்கு எனக்கு திருமணத்திற்கு பிறகு என் மனைவியிடம் எப்படியாவது சம்மதம் பெற்று இரண்டு மூக்கு குத்திக் கொள்வேன்

Click here to add your own comments

Join in and write your own page! It's easy to do. How? Simply click here to return to Share your nose piercing story!.

Recent Articles

  1. The Therapeutic Potential of Medical Cannabis Vaporization

    Aug 05, 24 09:32 PM

    Vape
    The use of medical cannabis has been a subject of much debate and research over the years. With the growing acceptance of cannabis for medical purposes, various methods of administration have been exp…

    Read More

  2. Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Mar 18, 24 08:38 AM

    Amazon Spring Sale: A Season of Spectacular Savings

    Read More

  3. Understanding Nose Piercing Types: A Guide for Teens

    Mar 16, 24 09:19 AM

    Jenis-Menusuk-Hidung.jpg
    Explore the rising trend of nose piercings among teenagers, understanding the various types and their cultural implications for a stylish appeal.

    Read More

  4. Infected Nose Piercing

    Mar 16, 24 09:18 AM

    You can expect symptoms of infected nose piercing to resemble any other kind of body piercing infection.

    Read More

  5. Riche Niche: Health | Lifestyle | Fashion | Marketing | Technology

    Mar 16, 24 09:12 AM

    blackgirlwithnosering.jpg
    Our Riche Niche blog is the easiest way to stay up-to-date with the latest news, trends and articles published on this site.

    Read More

  6. EMS manufacturing services in Malaysia

    Mar 09, 24 10:33 PM

    soldering
    Malaysia is one of the leading countries in Southeast Asia that offers EMS manufacturing services to both local and international clients.

    Read More

  7. Laundry Business: The Need for Payment System Upgrades

    Mar 08, 24 11:14 AM

    Discover the benefits of upgrading your laundry business's payment system. Enhance efficiency, increase profits, and improve customer convenience.

    Read More

  8. Nose Peircing Store

    Feb 18, 24 02:38 AM

    A collection of latest at our nose peircing store.

    Read More

  9. How to Choose the Right Coffee Maker for Your Needs

    Feb 18, 24 02:12 AM

    BLACK+DECKER 12-Cup Digital Coffee Maker
    We'll compare the pros and cons of four common types of coffee makers: drip, French press, espresso, and vacuum. We'll also give you some tips on how to choose the right one based on your preferences…

    Read More

  10. Emulate Celebrities with Nose Piercings

    Feb 06, 24 08:13 AM

    mileycyrus
    Discover the celebrities with nose piercing and get inspired for your next piercing! From studs to septum rings, our list has it all. Read more!

    Read More

  11. Types of Nose Rings

    Feb 06, 24 08:11 AM

    hoopnosering.PNG
    Types of Nose Rings

    Read More

  12. Is my nose piercing ring is sinking in?

    Feb 06, 24 08:10 AM

    nose piercing ring sinking in.jpg
    Is my nose piercing ring is sinking in? Or just swollen?

    Read More

  13. Dry Herb Vape Pens-Discover the Advantages of Malaysian Made

    Feb 04, 24 12:39 PM

    girlVaping
    Choose our non-China dry herb vape pen for its high production standards, strict quality control, and excellent craftsmanship.

    Read More

  14. Trinity Nose Ring A Unique Fashion Statement

    Feb 03, 24 08:36 PM

    Explore the world of trinity nose rings, a unique piece of jewelry that adds elegance and style to your look. Understand the different types and choose the right one for you.

    Read More

  15. Redefining Beauty: The Rise of Nose Piercing Trend in the USA

    Feb 02, 24 08:34 AM

    nose-rings-near-me.jpg
    Explore the evolution of the nose piercing trend in the USA, from ancient tradition to modern expression of individuality.

    Read More